Pages

Sunday, August 2, 2009

நண்பனே ஒ நண்பனே ....

உணர்வுகளால் உறவாய் போன
நண்பனே நீ எங்கே ??
நம்பிக்கை இழந்த அனாதையாய்
உணர்வுகளுடன் நான்
நாம் பகிர்ந்த 1/2 டி நினைவுகளுடன்
வாழ்க்கையை சந்தித்தப்படி ........

நினைவு இருக்கிறதா ....
கிசு கிசு படித்து நாம் வளர்த்த
தமிழை .....
திருவள்ளுவர் காணாத
சந்தோஷ தமிழ் ;
நாமது முதல் கவிதையை
தமிழ்யில் எழுதி ; அதை
தமிழ் கவிதை என்று நம்பி
போட்டி குழுவினர் கிட்ட தந்து
அவமானப்பட்ட தினத்தை .....
அதையையும் சந்தோஷமாக
கொண்டடினோமே ; டி கடையில்
நூறு ரூபாய் கடன்பட்டு ...

ஊரில் இருந்து கசந்த அனுபவமும்
உடலுமாய் வந்து ; விடுதியில்
அவசரம் அவசரமாய் HOD தந்த
assignment யை காப்பி
அடித்த திங்கள் கிழமை
காலை பொழுதுகளை
மறக்க முடியுமா ???

உன் காதலியை : நான் காதலித்து
அதை அறிந்து ; சண்டையிட்ட
நேரத்தில் அவள் வேறொருவனை
காதலிப்பதை தெரிந்து
ஒருவரொருவர் ஆறுதல்
கூறி கொண்டோமே : சிரிப்பு என்
இதழ்களில் இப்பொழுது .....
சிரித்துவிட்டேன் : நீ இல்லை
என் அருகில் என்ற வருத்தத்துடன்....

எங்கெங்கோ பிறந்தோம் நாம்
மாமா ; சகல ; பங்கு ; மாப்பிள்ளை ; மச்சி
உறவுகளாய் வாழ்ந்து : எதிர்க்கால
குழந்தைகளுக்கு வரன் பேசியே நாட்கள்
மறக்க முடியுமா ....?

=============================

நட்புகள் தந்த அனுபவங்களை
நான் மறந்தாலும் ; அவை
உலக வரலாற்றிலும் என் வரலாற்றிலும்
ஒரு சுவையான பகுதி ; நண்பர்களும் அனுபவங்களும் பற்பல
இருக்க ; சில கஷ்ட காலத்தில்
காய்ந்த மன பிளவுகளுக்கு ; இந்த
நினைவுகள் தான் மருந்து

===========================================================

என்னை வளர்த்த நட்புக்கு என்றும் என் வாழ்த்துக்கள்.

============================================================

முகம்நக நட்பது நட்பன்று: நெஞ்சத்து

அகம்நக நட்பது நட்பு....

============================================================

சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே

நட்டார் எனப் படு வார்

===========================================================

நண்பர்களே .... இன்று போல் நீங்கள் என்றும் மகிழ்ச்சியாய் வாழ்த்திட என் வாழ்த்துக்கள்.

===========================================================

விக்கி , பிரபு மற்றும் நட்பை கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

==============================

A real friend is one who walks in when the rest of the world walks out.

The most beautiful discovery true friends make is that they can grow separately without growing apart.

வாழ்க வளமுடன்

14 comments:

நட்புடன் ஜமால் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள் மேவீ!

நட்புடன் ஜமால் said...

நட்புகள் தந்த அனுபவங்களை
நான் மறந்தாலும் ; அவை
உலக வரலாற்றிலும் என் வரலாற்றிலும்
ஒரு சுவையான பகுதி ]]

நல்லா சொல்லியிருக்கீங்க ...

அபுஅஃப்ஸர் said...

//சில கஷ்ட காலத்தில்
காய்ந்த மன பிளவுகளுக்கு ; இந்த
நினைவுகள் தான் மருந்து //

நிச்சயமா மேவீ

என்னுடைய வாழ்த்தையும் இங்கே பதிவிட்டுக்கிறேன்

வாழ்த்துக்கள் அனைத்து நண்பர்களுக்கும்

kanagu said...

/*நட்புகள் தந்த அனுபவங்களை
நான் மறந்தாலும் ; அவை
உலக வரலாற்றிலும் என் வரலாற்றிலும்
ஒரு சுவையான பகுதி ; நண்பர்களும் அனுபவங்களும் பற்பல
இருக்க ; சில கஷ்ட காலத்தில்
காய்ந்த மன பிளவுகளுக்கு ; இந்த
நினைவுகள் தான் மருந்து*/

நல்லா சொல்லி இருக்கீங்க மேவி :))))

தங்களுக்கு எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :))))

தேவன் மாயம் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள் அன்பு மேவி!!

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்

கார்க்கி said...

வாழ்த்துக்கள்ப்பா

Vijay said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!!

\\உன் காதலியை : நான் காதலித்து
அதை அறிந்து ; சண்டையிட்ட
நேரத்தில் அவள் வேறொருவனை
காதலிப்பதை தெரிந்து
ஒருவரொருவர் ஆறுதல்
கூறி கொண்டோமே : \\

மிகவும் ரசித்தேன். சிரித்தேன் :-)

வால்பையன் said...

இன்று போல் நீங்கள் என்றும் மகிழ்ச்சியாய் வாழ்த்திட என் வாழ்த்துக்கள்.

Karthik said...

really nice one thala. happy friendship day!!! :))

Karthik said...

//Vijay said...

\\உன் காதலியை : நான் காதலித்து
அதை அறிந்து ; சண்டையிட்ட
நேரத்தில் அவள் வேறொருவனை
காதலிப்பதை தெரிந்து
ஒருவரொருவர் ஆறுதல்
கூறி கொண்டோமே : \\

மிகவும் ரசித்தேன். சிரித்தேன் :-)//

repeateyyy!!! :)

தாரணி பிரியா said...

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்

கடையம் ஆனந்த் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள் மேவீ!

ஹேமா said...

மேவி,எத்தனை நட்பு என்பதைவிட எது நட்பு என்பதே வாழ்வுக்குத் தேவையானது.தூர இருந்தாலும் அன்போடு காற்றில் கை கோர்த்துக் கொள்கிறேன் மேவி.இனிய வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails