Pages

Saturday, August 8, 2009

அன்பான குடும்பம்

கவிதையாய் அம்மா இருக்க
அதற்க்கு விளக்க உரை தந்தை
தெளிவுரையாய் அவர்களின் காதல்
பொருளுரை நாங்கள்
முன்னுரை எங்களது குடும்பம்
அன்பின் தொகுப்பாய் ரிதிம்மா
கடவுளுக்கும் அமைந்து இருக்காது
எனக்கு அமைந்த மாதிரியான குடும்பம்

7 comments:

Vijay said...

வாவ் :-)

அருமையான கவிதை. இப்படியொரு அருமையான குடும்பம் இருந்தால் போதும், வாழ்வில் வேறெதுவும் வேண்டாம் :-)

ஹேமா said...

மேவி,உங்கள் குடும்பத்தில்,
ரிதிக்குட்டியில் நீங்கள் வைத்திருக்கும் அன்பே உங்கள் கவிதை.அருமை.
எப்பவும் இப்படியே அன்பு நிலைத்திருக்க வேண்டிக்கொள்கிறேன்.

Karthik said...

எனக்கு புரியலை தல, சீரியசாவே!

இன்னா மேட்டரு???

சந்ரு said...

நல்ல வரிகள்....

தேவன் மாயம் said...

வாழ்க பல்லாண்டு.
இந்த அன்பு என்றும் தொடரட்டும்!!1

sakthimaheswarre said...

வாழ்த்துக்கள் மேவி

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!

Related Posts with Thumbnails