Pages

Wednesday, August 12, 2009

வெளியே போன கவிதைகள்

(படிக்கும் முன் இதை போய் படிச்சிட்டு வாங்க)

இந்த இடுக்கையை பார்க்காதவங்க ....


என்னை சுற்றி
ஆயிரமாயிரம் இம்சைகள்
என் உடலோடு ஒட்டியிருந்த அழுக்கு
மனதை தின்று கொண்டிருந்தது!
காரணம் என்னை விட்டு
தப்பித்து ஓடியது
நினைவு வந்து
மொக்கை ஆனேன்!


=======================================

கால்சட்டையின்
பாதம் வழி நுழைந்த
தவளை தொடையருகில்
படுத்து சிரித்தது
வயிற்றின் அருகில்
ரெண்டு சொட்டு ஜொள்ளு
மார்போடு இருக்க நினைத்து
தொல்லையில் உருண்டு கொண்டு இருந்தது ......

13 comments:

நையாண்டி நைனா said...

அடப்பாவி.... வட போச்சே...

வட போயி மீ த பஸ்ட்டு வந்தது டும் டும் டும்
வட போயி மீ த பஸ்ட்டு வந்தது டும் டும் டும்
வட போயி மீ த பஸ்ட்டு வந்தது டும் டும் டும்

வால்பையன் said...

கலக்கிபுட்ட மச்சி!

நேத்து எதுக்குப்பா போன் பண்ணியிருந்த!
பிகர் கூட மொக்கை போட்டுகிட்டு இருந்தேன் அப்போ!

கிருஷ்ண மூர்த்தி S said...

தண்டோரா எல்லாம் டும் டும்னு அடிக்கிரதைவிட்டுப்புட்டு மணியடிக்க[மணிஜின்னு பெயர் மாத்திக்கிட்டத்தை மட்டும் தான் சொன்னேன்] ஆரம்பித்தவுடனேயே நை நை அந்த டும் டும் வேலையையும் சேர்த்துப் பார்க்க ஆரம்பித்து விட்டாரோ?

பதில் மொக்கையும் நன்றாக வந்திருக்கிறது!!

நட்புடன் ஜமால் said...

நீங்களும் துவங்கியாச்சா ...

தேவன் மாயம் said...

இதெல்லாம் நல்லா வருமே!!
செய்யுங்க!!!

தாரணி பிரியா said...

ஹி ஹி நீயே ஒரு இம்சை. உன்னை சுத்தி ஆயிரம் இம்சையா :)
(கவுண்டமணி வாய்சில‌ படிச்சுகோங்க)

Vijay said...

ஒண்ணுமே புரியலை :(

Karthik said...

விஜய்க்கு ஒரு ரிப்பீட்டேய்ய்!!! :))

கார்த்திகைப் பாண்டியன் said...

மொக்கை..

Admin said...

நீங்களுமா
ஒண்ணுமே புரியல்ல

Anonymous said...

:))

ஹேமா said...

மேவி,எதிர்க்கவிதையானாலும் ஏதோ விஷயம் சொல்லுது.

மேவி... said...

elorukkum thanks

Related Posts with Thumbnails