Pages

Tuesday, August 18, 2009

பயோடேட்டா – டம்பி மேவீ

பெயர் : டம்பி மேவீ

Original பெயர் : மேவி

வயது : இறக்க இன்னும் நிறைய வருடங்கள் இருக்கிறது

தொழில் : மொக்கை போடுவது

உபதொழில் : வேலை பார்ப்பது

நண்பர்கள் : எல்லா முட்டாள்களும்

எதிரிகள் : எல்லா அறிவாளிகளும்

பிடித்த வேலை : தூங்குவது

பிடிக்காத வேலை : புத்தகம் படிப்பது

பிடித்த உணவு :தோசை

பிடிக்காத உணவு : அப்படி ஓன்று இருக்கிறதா ??

விரும்புவது : சந்தோஷமாய் இருப்பது

விரும்பாதது : சோகமாய் இருப்பது

புரிந்தது : வாழ்க்கையை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை

புரியாதது : முழுமையான முட்டாள் ஆகும் வழிகளை

சமீபத்திய எரிச்சல் : ஒபாமா

நீண்டகால எரிச்சல் : திருபாய் அம்பானி

சமீபத்திய சாதனை : ஒரே முச்சில் முன்று மசால் தோசை சாப்பிட்டது

நீண்டகால சாதனை : ஞாபக மறதி

24 comments:

வால்பையன் said...

நீ கலக்கு சித்தப்பு!

டம்பி மேவீ said...

@ valpaiyan : right sir

தேவன் மாயம் said...

ஏக் தம் !! தீன் தோசா !!!

நட்புடன் ஜமால் said...

நான் நண்பனா எதிரியாப்பா :)

பரிசல்காரன் said...

புரியாததுல ஒரு எழுத்துப் பிழை..

‘க்’ விட்டுப் போச்சு.. சரி பண்ணு மாமூ...

பரிசல்காரன் said...

சமீபத்திய எரிச்சல் - ஏம்ப்பா அவரு ஒன்ன என்னா பண்ணுனாருப்பா?

டம்பி மேவீ said...

@ தேவன் மயம் : ஹா ஹா ஹா

@ ஜமால் : தெரியலங்க .... நீங்களே சொல்லுங்க


@ பரிசல்காரன் :

"புரியாததுல ஒரு எழுத்துப் பிழை..

‘க்’ விட்டுப் போச்சு.. சரி பண்ணு மாமூ..."

அப்படி சரி பண்ணினால் மட்டும் அரசு வரி சலுகை தந்து விடுமா???


"சமீபத்திய எரிச்சல் - ஏம்ப்பா அவரு ஒன்ன என்னா பண்ணுனாருப்பா?"

அவர் எழுதின்ன இரண்டு புக் வாங்க போகிறேன் ..... அதான்

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரியமுள்ள எதிரிக்கு..

நன்று..:-)))

தாரணி பிரியா said...

அடப்பாவி இப்பதான் மேவி என் ப்ரெண்ட்டுன்னு சொல்லிட்டு இங்க வந்தேன். நல்லா இரு ராசா நல்லா இரு

தாரணி பிரியா said...

//சமீபத்திய சாதனை : ஒரே முச்சில் முன்று மசால் தோசை சாப்பிட்டது
//

இது சமீபத்திய சாதனை இல்ல தினசரி சாதனை திருத்து மேவி :)

கார்க்கி said...

டம்பீ மேவின்னு யாருபா வச்சா? நல்லா இருக்கு

டம்பி மேவீ said...

@ கார்த்திகைப் பாண்டியன் : thanks


@ தாரணி பிரியா : நீங்க அறிவாளின்னு காட்டிக்க ரொம்ப கஷ்ட படுறிங்க போல் இருக்கு ......

டம்பி மேவீ said...

@ கார்க்கி :


"டம்பீ மேவின்னு யாருபா வச்சா? நல்லா இருக்கு"


நீங்க தான் சகா

ஹேமா said...

மேவீ இதெல்லாம் சொல்லி என்னாச்சும் புதுசா வேலை ஏதும் தேடுறீங்களா?வேணும்ன்னா இங்கயும் குடுத்துப் பாக்கட்டா நான் !

Karthik said...

hmm.. :)

டம்பி மேவீ said...

@ Karthik :

"hmm.. :)"


??????????

Divyapriya said...

enakku therinju unga suyapuraanam maattume pala perla pala thadavai vandhutta maadhiri thonudhu :) correct ah?

முல்லைமண் said...

பயோடேட்டா அசத்தல்.

//பிடிக்காத உணவு : அப்படி ஓன்று இருக்கிறதா ??//
அதானே

சாந்தி

முல்லைமண் said...

Blogger பரிசல்காரன் said...

சமீபத்திய எரிச்சல் - ஏம்ப்பா அவரு ஒன்ன என்னா பண்ணுனாருப்பா?


நல்ல கேள்வி கேட்டீங்க பரிசல்காரரே

சாந்தி

நாஞ்சில் நாதம் said...

:))

Prabhu Sethu said...

mama,

" SIRIPPU POLICE "

PRABHU SETHU...

Ravee (இரவீ ) said...

சில திருந்தங்கள் கோருகின்றேன் ...

//"பயோடேட்டா – டம்பி மேவீ"// என்பதற்கு பதிலா "பயோடேட்டா – டம்பி மேவீ/ரவீ"
போட்டுடுங்க ... அப்புறம் முக்கியமா அந்த சாதனை விஷயத்த அழிச்சிடுங்க...
அட ஆமாம்பா ... ரொம்ப சின்னபுள்ள தனமா இருக்கு ...

ஏழு - எட்டு ன்னா எனக்கும் ஒத்து போகும் பாருங்க...

அன்புடன் அருணா said...

ஓ!இவ்வ்ளோ பெரிய சாதனையாளரா???வாழ்த்துக்கள்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

விரும்புவது : சந்தோஷமாய் இருப்பது
விரும்பாதது : சோகமாய் இருப்பது
//

இதெல்லாம் எல்லோரும் விரும்புவதுதான்.. சரியா மொக்கைகூட போடத்தெரியலை.. யாருப்பா அங்கே இவரை மொக்கை லிஸ்ட்ல இருந்து தூக்குங்கப்பா..

Related Posts with Thumbnails