Pages

Friday, November 13, 2009

கார்கியும் பரிசல்க்காரனும்





கார்கி : "ஏன் நம்ம பதிவுலகம் மொக்கை பதிவுகளை தண்டி அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் ?"

பரிசல்க்காரன் : "இதை எல்லாம் நீயோ நானோ முடிவு செய்யறது இல்லை"




டிஸ்கி : காலையில் இந்த பாட்டு பார்க்கும் பொழுது தோன்றின டயலாக். ஹி ஹி ஹி ஹி. பதிவுலகத்தை அடுத்த காட்டதிற்கு கொண்டு போக விரும்புவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது. ஹி ஹி ஹி ஹி

8 comments:

Cable Sankar said...

ithuvee periya mokkaiyaa irukkee.?

தாரணி பிரியா said...

நேத்துதானே இந்த பாட்டை பத்தி பேசிக்கிட்டு இருந்தோம் :)

வால்பையன் said...

மொக்கை மன்னர் பட்டம் உனக்கு வேணுமா!?

கார்க்கி said...

ஒன்னும் புரியல எனக்கு

Karthik said...

ஆவ்வ்.. என்ன வீடியோ அது? எனக்கு இங்க தெரியல. :(

குறும்படமா? இவங்க ரெண்டு பேர்ல யாரு ஹீரோ? யாரு வில்லன்? :)

டம்பி மேவீ said...

@ கேபிள் சங்கர் : ஹி ஹி ஹி ஹி

@ தாரணி பிரியா : ஆமாங்க. ரீமிக்ஸ் ல கொலை பண்ணிடாங்க இந்த பாட்டை

@ வால்பையன் : இல்லை. மொக்கை தளபதியாகவே இருக்கிறேன்.

@ கார்க்கி : இந்த பாடலை முழுமையா கேள்ளுங்க சகா. இந்த பாடலில் கடைசியில் வரும் டயலாக்யை கொஞ்சம் மாற்றி போட்டு இருக்கிறேன்.

@ கார்த்திக் : சும்மா கிண்டல் அடிச்சு இருக்கிறேன். பாட்டில் சந்திரசேகர் & சுகாசினி காதலன் காதலியா நடிச்சு இருக்காங்க.

ஸ்ரீராம். said...

எங்கேருந்து எங்கே போய்ட்டீங்க ..

ஊர்சுற்றி said...

யோவ்.... !

Related Posts with Thumbnails