Pages

Saturday, November 28, 2009

யோகி - பட விமர்சனம்


"இந்த வெள்ளிகிழமை வந்த புது படங்களை பார்த்ததில் இருந்து இப்படி தான் உடம்புல இருக்கிற அத்தனை ஓட்டை ல இருந்தும் இப்படி தான் புகைய வருது..... இதுக்கு பேசாம மேவி எழுதின கவிதையை படிச்சிட்டு உயிரை விட்டு இருக்கலாம்..... எனக்கு வேணும் வேணும்..... தெருண் கோகி , சைரன் இவங்களை பார்த்த பிறகும் நான் போயிருக்க கூடாது... என்ன செய்ய விதி வலியது....."


"நானும் இப்படி எல்லாம் உட்கார்ந்து பார்த்தேன்..... பட கதையை ஜீரணம் பண்ண முடியல..... இலக்கிய இனிமா தான் வேலைக்கு ஆகும் போல் இருக்கு... இவங்க உலக தரத்துக்கு போறதுக்குள் நம்ம நிலை தகர டப்பா ஆகிரும். ஐயா சாமிகளா ...... பர்மா பஜார் ல நிறைய சாமான் கிடைக்குது. ஏன் சிடி மட்டும் வாங்குறிங்க???"

டிஸ்கி - மேல் படங்களில் உள்ளவர்களும் யோகிகள் தான். மேலும் யோகி படத்திற்கும் இதற்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. நான் இன்னும் அதை பார்க்கவில்லை. அப்படி இருந்தும் விமர்சனம் வேண்டுவோர் கேபிள்ஜி பதிவிற்கு செல்லவும்.


9 comments:

நட்புடன் ஜமால் said...

தினசரி வாழ்க்கையோ ...

தேவன்மாயம் said...

நம்ம யோகிகள் மர்ம யோகிகளாச்சே!!...ஒன்னும் புரியலதானே!

தேவன்மாயம் said...

யோகி படங்கள் நல்லாயிருக்கு!

Cable சங்கர் said...

யோகியின் படம் நல்லாருக்கு:)

கார்க்கிபவா said...

அய்யா ஜாலி.. அப்படியே அமீரின் தொலைக்காட்சி பேட்டிகளை பாருங்க. தளபதிகளும், ஸ்டார்களும் எவ்வளவோ தேவலை. எங்களுக்கு வர்றத நாங்க பண்றோம்ன்னு சொல்றாங்க. இவரு பெரிய இவரு மாதிரி வந்தாரு..

கார்த்திகைப் பாண்டியன் said...

போச்சே.. போச்சே..:-(

babusam said...

வடை போச்சே........

வால்பையன் said...

இதுக்கு பேர் தான் கொலைவெறி பதிவுன்னு சொல்றது!

மேவி... said...

ellorukkum thanks nga

Related Posts with Thumbnails