Pages

Thursday, November 26, 2009

கலவை

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அனந்த விகடன் விளம்பரம் ஒன்றை பார்த்தேன் அதுல ஒரு குரங்கு வந்து "படிக்காட்டி கடிச்சுருவேன்" ன்னு சொல்லி மிரட்டுது. ஐயோ பவம் விகடன் நிலைமை இப்படி ஆகிருச்சு. ஒரு குரங்கை விட்டு வாசகர்களை மிரட்டி வாங்க வைக்கிறார்கள்.
----------
இனிமேல் யாரும் தமிழக முதல்வரை தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாதவர் என்று சொல்ல வேண்டாம். அவர் நிறையவே தமிழ் மக்களுக்காக செய்து உள்ளார். அவரது குடும்பத்தினர் எல்லோரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் தானே, அவர்களும் தமிழ் மக்கள் தானே.
----------
இப்பொழுதெல்லாம் BINGO CHIPS விளம்பரம் ஓன்று வருகிறது. மிகவும் ரசித்து பார்க்கிறேன். வசனம் இல்லாமல் அந்த பெண் காட்டும் முக பவனை அருமையாய் இருக்கிறது.
----------
தற்சமயம் வரும் படங்களை பார்த்தால் அமெரிக்காவில் ஏதோ ஒரு கலாச்சார மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருப்பதை உணர முடிகிறது. LETTERS TO JULIET ன்னு ஒரு படம் அடுத்த வருடம் வர போகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன் எழுத பட்ட காதல் கடிதம் ஒருத்தி கைக்கு கிடைக்கிறது. அந்த கடிதத்தின் கதையை அறிய போகும் பொழுது அவள் காதலனை சந்திக்கிறாள். படம் நல்ல இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு வேளை சேரனுடைய பட சிடி அங்கேயும் போயிருச்சா ????
----------
இனிமேல் சென்னையில் கலாச்சார சின்னங்கள் என்று ஓன்று கூட இல்லாமல் போக போகுது. இருக்கிற ஓன்று இரண்டு கட்டடங்களை இடித்து புதுசு புதுசா ஏதோ கட்டுரங்க. இப்படியே போனால் கோவில்கள் மட்டுமே வரும்காலத்தில் சென்னையின் சின்னங்களாய் இருக்கும்.
----------
மெகா மகா சீரியல்யான கோலங்கள் இந்த வாரத்தோடு முடிய போகிறதாம். கேட்கவே சந்தோஷமா இருக்குல. திருசெல்வதுக்கு ரொம்ப பெரிய மனசு இவ்வளவு சிக்கிரம் முடிசுட்டாறு. எனக்கு என்னமோ அவர் பைத்தியக்காரன் அவர்களின் பதிவை ரொம்ப படிப்பார் போல் இருக்கு, அபி பேசும் வசனங்கள் அப்படி தான் இருக்கு.
----------

7 comments:

அகல்விளக்கு said...

///மெகா மகா சீரியல்யான கோலங்கள் இந்த வாரத்தோடு முடிய போகிறதாம். கேட்கவே சந்தோஷமா இருக்குல. திருசெல்வதுக்கு ரொம்ப பெரிய மனசு இவ்வளவு சிக்கிரம் முடிசுட்டாறு. //

அப்பாடா

சொக்கன் கண் திறந்து சோதனை தீர்த்து வைச்சான்..

MAHA said...

///மெகா மகா சீரியல்யான கோலங்கள் இந்த வாரத்தோடு முடிய போகிறதாம். கேட்கவே சந்தோஷமா இருக்குல. திருசெல்வதுக்கு ரொம்ப பெரிய மனசு இவ்வளவு சிக்கிரம் முடிசுட்டாறு. //

good news

SPIDEY said...

ஒரு குரங்கை விட்டு வாசகர்களை மிரட்டி வாங்க வைக்கிறார்கள்//

apa kooda naanga osi'la thaan padipom

அந்த பெண் காட்டும் முக பவனை அருமையாய் இருக்கிறது//

youtube links pls

LETTERS TO JULIET ன்னு ஒரு படம் அடுத்த வருடம் வர போகிறது//

have u seen 500 days of summer? nice movie
மெகா மகா சீரியல்யான கோலங்கள் இந்த வாரத்தோடு முடிய போகிறதாம்//
kandipa neenga vimarsanam eluthanum

MAHA said...

நான் ஸ்கூல் ப‌டிக்கும் போது ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து.

சங்கர் said...

//இனிமேல் யாரும் தமிழக முதல்வரை தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாதவர் என்று சொல்ல வேண்டாம். அவர் நிறையவே தமிழ் மக்களுக்காக செய்து உள்ளார். அவரது குடும்பத்தினர் எல்லோரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் தானே, அவர்களும் தமிழ் மக்கள் தானே.//

தமிழக மக்கள்தொகையில் பாதிபேருக்கு மேல் அவர் நன்மை செய்துவிட்டார் என கூற வருகிறீர்கள், சரிதானே

நிகழ்காலத்தில்... said...

கலவை நன்றாக இருக்கிறது..

கோவியாரும் கலவை என்ற தலைப்பில் அவ்வப்போது இடுகையிடுகிறார் தேதியுடன்..

டம்பி மேவீ said...

@ agalvilakku : amanga


@ maha : :)

@ spidey : how are you??? parthu romba achu la..... illa antha padathai parkkiren cd kidaicha...
first 50 dates padam parthu irukkingala???

@ sankar : ha ha ha ha... ama

@ nigalkalam : theriyum thala.. parthu irukkiren..... ana ithukku intha thalaippai vaitha pinpu pala manathangal kalithu than avar intha thalaippil eluthuvathu therinthathu

Related Posts with Thumbnails