Pages

Monday, December 21, 2009

பதிவுலக கவர்ச்சி படங்கள் - வயதானவர்களுக்கு மட்டும்


எந்திரனில் வால்பையனை இரண்டாவது ஹீரோவாக போட ஷங்கர் யோசித்து வருகிறாராம். இதை தெரிந்து கொண்ட கேபிள் சங்கர் அவர்களை வால்பையனை வைத்து தனது அடுத்த படத்திற்கான PHOTO SHOOT நடத்தி விட்டார். அந்த புகைப்படங்கள் தான் இது என்று நான் சொல்ல மாட்டேன்.

சும்மா தோனுச்சு அதான் போட்டேன்.

எனக்கு பதிவுலகம் தந்த நண்பர்களில் ஒருவர் ....... அருமையான குணம்.

இவருக்கு ஞான டாஸ்மாக் என்ற விருதை தருகிறேன்

(விருது வேண்டுவோர் ...என்னை தொடர்பு கொள்ளவும்)26 comments:

Anonymous said...

All very nice shots

டம்பி மேவீ said...

@ anani : thanks

♠ ராஜு ♠ said...

ஞான டாஸ்”மார்க்” அல்லது டாஸ்மார்க்கரடிகளார்ன்னு கொடுக்கலாம்.

டம்பி மேவீ said...

@ rajoo : ama anne

Anonymous said...

adang kokka makka. ippadi aasa kaatti ...

டம்பி மேவீ said...

@ anani : he he he

sandai mun pina irunthalum sound semaiya irukkumla

ஜீவன் said...

///இவருக்கு ஞான டாஸ்மாக் என்ற விருதை தருகிறேன்///

hahahaha..;)

ரோஸ்விக் said...

வாலு கவர்ச்சியாதான் இருக்கிறாரு.
அதவிட அந்த பட்டம் இன்னும் ரொம்ப கவர்ச்சியா இருக்கு தல.

ஹேமா said...

டம்பி....தம்பி உங்களுக்குப் பொழுது போகலன்னா பாவம் வாலுதான் கிடைச்சாரா ?இதில விருதும் வேறயா !

Karthik said...

டோட்டல் டேமேஜ் பண்ணிட்டு விருதுனு வேற சொல்லிக்கறீங்க..:))

rajan RADHAMANALAN said...

சாரி......... தலைப்ப படிக்காம வந்து கவர்ச்சிப் படத்தையும் பாத்துட்டேன் !

பேக் ஷாட்ல டேர்ன் பண்ணி நிக்க வெச்சு ஒரு போட்டா புடிச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும்

வால்பையன் said...

இதுக்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//எந்திரனில் வால்பையனை இரண்டாவது ஹீரோவாக போட ஷங்கர் யோசித்து வருகிறாராம்.//

இர‌ண்டு பேருக்கும் மேக்க‌ப் போடாமா ப‌ட‌ம் எடுத்தா வாலு தான் முத‌ல் ஹீரோ

க‌ரிச‌ல்கார‌ன் said...

//பதிவுலக கவர்ச்சி படங்கள் - வயதானவர்களுக்கு மட்டும்"//
எத்த‌னை வ‌ய‌சான‌வ‌ங்க‌ளுக்கு

க‌ரிச‌ல்கார‌ன் said...

//Anonymous said...
adang kokka makka. ippadi aasa kaatti ...//

த‌லைப்ப‌ ந‌ம்பி க‌ஸ்ட‌ம‌ர‌ ஏமாத்த‌லாமா?
அப்புற‌ம் உங்க‌ பேர‌ "ட‌ம்மி மேவி"னு மாத்திர‌ப் போறாரு

rajan RADHAMANALAN said...

இன்னும் பல பிரத்யேக புகைப் படங்கள் இருக்கின்றன ... வேண்டுவோர் பின்னூட்டத்தில் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும் !

டம்பி மேவீ said...

@ ஜீவன் : ரைட்டுங்க

@ ரோஸ்விக் : ஐ ஐ....... அப்ப நான் ஒரு FREELANCE UNIVERSITY ன்னு சொல்லுரிங்க...... உங்க ப்ளாக் ஐடி தாங்க.....

@ ஹேமா : எல்லாம் ஒரு சமுக அக்கறை தான்

@ கார்த்திக் : நீங்க கூட அவார்ட் கேட்டிங்க ன்னு நினைக்கிறேன் ...கரெக்ட் அஹ ??

@ ராஜன் : வால்ஸ்யோட BACK SHOT ....ஹே நோ டபுள் மீனிங் ஹி ஹி ஹி ஹி ஹி

@ வால்ஸ் : ஆமாம்

@ கரிசல் மச்சான் : ம்ம்ம்ம்

@ கரிசல் : யூத்யை தவிர

@ கரிசல் : உண்மை அது தானே ...இதற்க்கு எல்லாம் பயந்தால் தொழில் பண்ண முடியுமா

@ ராஜன் : ஒ ..கவர்ச்சி படமா ...முதலில் எனக்கு மெயில் பண்ணுங்க ...அட CHAT ல வாங்க தல

SanjaiGandhi™ said...

ரொம்ப நல்லவரு தான்.. ஆனா கொழுப்பு தான் ஜாஸ்தி..

டம்பி மேவீ said...

@ SANJAI GANDHI :APPADIYAA???

cheena (சீனா) said...

அன்பின் டம்பி மேவி

பரவால்ல - வாலு படம் நல்லாவே வந்துருக்கு - பட்டம் .....

சரி நல்வாழ்த்துகள்

டம்பி மேவீ said...

@ cheena : thanks sir

சி. கருணாகரசு said...

நல்லாயிருங்க... நல்லாயிருக்கு.

டம்பி மேவீ said...

@ karuna : thanks...yethu nalla irukku

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பட்டம் பொருத்தமாத்தான் இருக்கு..!

Karthik Lollu said...

Manirathnam adutha padathukku hero thedraanga.. Inda potos kaatidaddenga

நாஞ்சில் பிரதாப் said...

கடைசி போட்டோவை பார்த்தப்புறம் படம் பொருத்தமா இருக்குன்னு புரியுது...

Related Posts with Thumbnails