Pages

Wednesday, January 13, 2010

ரித்தி / மதுவன்தி சொல்லும் பொங்கல் வாழ்த்து



வுயுக்குகுலே ....... தோகா..... ஹபி ஹபி ........அப்ப்பப்பா த்தூ...... ம்மாஆ தச்சிஈ ...... வோபி போகலி .......மட்ஹூஊஊஊஊ

========

=======



மொழிபெயர்ப்பு - கை வலிக்குது .....தோசை சாப்பிட்டேன்...... ஆப்பிள் ஜூஸ் குடிச்சேன் ...... அப்பா கோவமா இருக்கார்.....அம்மா தயிர் சாதம் கொஞ்ச நேரத்தில் குடுப்பாங்க ..... ஹாப்பி பொங்கல் .....மது

=======
=======


டிஸ்கி - அவ என்ன சொன்னன்னு எனக்கு புரியல. அண்ணன் தான் மொழிபெயர்த்து சொன்னாரு

11 comments:

சந்தனமுல்லை said...

மிகவும் இனிமை!!

பொங்கல் வாழ்த்துகள்டா குட்டி! :-)

Sangkavi said...

ரித்திக்குட்டி...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

கலையரசன் said...

:-)
நான் கூட ஏதோ பிலிஃப்பைனி பாஷையில திட்டுறாங்களோன்னு நினைச்சேன்!

கலையரசன் said...

இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)

ஹேமா said...

இனிக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ரித்தி செல்லதுக்கு.
பக்கத்தில அப்பிடியே மேவீ சித்தப்பாக்கும் கொஞ்சமா.

வால்பையன் said...

//
வுயுக்குகுலே ....... தோகா..... ஹபி ஹபி ........அப்ப்பப்பா த்தூ...... ம்மாஆ தச்சிஈ ...... வோபி போகலி .......மட்ஹூஊஊஊஊ //

இந்த மொழி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

ஸ்ரீ said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

MAHA said...

//
வுயுக்குகுலே ....... தோகா..... ஹபி ஹபி ........அப்ப்பப்பா த்தூ...... ம்மாஆ தச்சிஈ ...... வோபி போகலி .......மட்ஹூஊஊஊஊ //

இந்த மொழி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

enakkum ........

திகழ் said...

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

எனக்கும் எனக்கும் :)

டம்பி மேவீ said...

எல்லோருக்கும் ரித்தி குட்டி சார்ப்பாக நன்றி சொல்லி கொள்கிறேன்

Related Posts with Thumbnails