Pages

Tuesday, January 19, 2010

காமம் - SEXUALLY STARVED -4

நான் விடுதியில் தங்கிருந்த பொழுது ...நிறைய நண்பர்கள் தனியாக என்னிடம் பேச வந்தால் ....பெரும்பாலும் அவர்கள் சுற்றி வளைத்து சுய-இன்பத்தை பற்றி தான் கேட்பார்கள். எனக்கு ஒரே வேடிக்கையாக இருக்கும். ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் காமம் பற்றி அறிவுபூர்வமாக பேசுவதற்கு கூட எத்தனை தயக்கங்கள்.

ஆனால் அதே நண்பர்கள் கீழ் தரமாக பேச வேண்டுமென்றால் தயக்கமே காட்டுவது இல்லை.

நான் கல்லூரி படித்த காலங்களிலெல்லாம் உளவியல் மற்றும் காமம் குறித்தான விஷயங்களை தான் நிறைய படிப்பேன், ஆனால் அதை எல்லாம் யாரும் கேட்க ஆர்வம் காட்டியது இல்லை.

= = = = = =

இன்றும் தமிழ் நாட்டு கிராமங்களில் ஆண்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கிறது, அதாவது ஆண்களுக்கு "அந்த" உறுப்பு நீளமாக இருந்தால் தான் அவர்களுக்கு வர போகும் மனைவியை முழுசாக திருப்திப் படுத்த முடியும் ....... யாருகாவது உறுப்புச் சின்னதாக இருந்தால் அவர்களின் மனைவி பாவம் செய்தவள் என்று கிண்டல் அடிக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது. இந்த நம்பிக்கைக்கு மேலும் வலுச் சேர்ப்பது போல் இருக்கிறது மூன்றாம் தர புத்தகங்களில் வரும் காமக் கதைகள்.

அட இதில் என்ன கொடுமைன்ன சில பெண்களும் இதை நம்புவது தான். பெண்களின் மார்பை எப்படி ஊடகங்கள் கவர்ச்சி பொருள் ஆக்கியதோ அதே போல் தான் ஆண்களின் உறுப்பையும் சில ஊடகங்கள் கவர்ச்சி பொருளாக்கி விட்டது.

ஆனால் நான் படித்த வரைக்கும் ஆண் உறுப்பின் அளவுக்கும் உடல் உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெரிய மருத்துவர்கள் இதை நன்றாக விளக்கி நிறைய எழுதிட்டாங்க...... ஆனால் இதை அறியாத பாமர மக்களை பயம் காட்டிப் பணம் பார்க்கிறார்கள் சில அரை குறை மருத்துவர்கள்.

இத்தனை எல்லாம் மாணவர்கள் அறிந்து கொள்ள எந்த வித வசதியும் இல்லை. அவன் பாட புத்தகங்களோடு போராடவே நேரம் சரியாக இருக்கிறது. படிப்பு முடிந்த உடன் வேலை ....பிறகு கல்யாணம்..... பிறகு ஏதோ தானோ என்று உடல் உறவு ...பிறகு உளவியல் பிரச்சனை ....

ரஷ்ய போலி சாமியார் ரஸ்புடின் ....அந்த மாதிரியான விஷயத்தில் பயங்கர கில்லாடி .....அரச குல பெண்களை கைக்குள் போட்டுக் கொண்டு ஓர் தலைமறைவான ராஜ்யம் நடத்தி கொண்டு இருந்தான். இவனுக்கு மூன்ற பலம் இருந்தது...... மயக்கும் கண்கள்....வசிய படுத்தும் பேச்சு ......... முக்கியமாக ஆண் உறுப்பு இவனுக்கு நீளமாக இருந்தது.....

இதை கேள்விப்பட்ட பிற அரசு குல பெண்கள் அவனைக் கடத்தி கொண்டுப் போய் கூட்டமாக கற்பழித்தார்களாம் ......

பிறகு இவனது காம லீலைகள் தெரிந்து .....மரத்தில் கட்டி வைத்த பிரபுக்கள் ....அவனது உறுப்பு மேட்டர் உண்மையா இல்லை புரளியா என்று தெரிந்து கொள்ள அவனை பொறாமையில் (அந்த நேரத்தில் நிறைய பெண்கள் இவன் கைக்குள்) நிர்வண படுத்தி பார்த்து உள்ளனர்.... பிறகு என்ன நடந்ததுன்னு தெரியல அவனது உறுப்பை வெட்டி போட்டனர். இப்பொழுது ரஸ்புடின் உறுப்பு என்று ஒன்றை அந்த நாட்டில் வைச்சு இருக்காங்க ...ஆனால் அது ரஸ்புடினுடையது தானா என்று யாருக்கும் தெரியவில்லை ......

(பாருங்க இந்த உறுப்பு மேட்டர் அந்த காலத்திலே என்ன போடு போட்டு இருக்குன்னு)

டிஸ்கி - ரஸ்புடின் மற்றும் அவனது உறுப்புக் குறித்து நிறைய வெப்சைட் இருக்கு.....அதெல்லாம் ரொம்ப பச்சையாக இருக்கும் என்பதால் தரவில்லை.

தொடரும்

10 comments:

வால்பையன் said...

மாத்ருபூதம் இதை இன்னும் காமெடியா சொல்லுவாரு!

டம்பி மேவீ said...

@ வால்ஸ் : ஆமாங்க .........என் ஸ்டைல் ல சொல்லி இருப்பேன் ......ஆனா ரொம்ப டபுள் மீனிங் ஆகிவிடுமோ என்ற பயம் தான் ...பிறகு எனக்கு இந்த விஷயத்தில் பெரியதாக ஞானம் இல்லையே

வால்பையன் said...

//இந்த விஷயத்தில் பெரியதாக ஞானம் இல்லையே //

பெருசா வேணாம்னு நீ தான்யா பதிவுல சொன்ன!

டம்பி மேவீ said...

@ வால்பையன் : ஞானம் என்பது மண்டையில் இருப்பது .......... ஞானத்தை அளக்க முடியாது ......அது வேற இது வேற

(நான் இலக்கியவாதி ல )

Cable Sankar said...

nice.. go ahead

டம்பி மேவீ said...

@ cableji : thanks....sure

Karthik said...

thodarungal....

ஸ்ரீ said...

ரைட்டு.

கார்த்திகைப் பாண்டியன் said...

எம்புட்டு பெரிய ஆராய்ச்சி.. மவனே உன்ன..

டம்பி மேவீ said...

@ கார்த்திக் : சரிங்க

@ ஸ்ரீ :ரைட்டுங்க லெப்ட்ங்க செனட்டர்ங்க

@ கார்த்திகை : ஐயா ......நான் எப்போவோ இலக்கியவாதி ஆகிட்டேனே தெரியாத

Related Posts with Thumbnails