Pages

Wednesday, February 17, 2010

தொலைந்த சொர்க்கம் -1

= = = = = = = = = = = = = = = = = = = =

பகுதி - 1

சென்னை, தமிழ் நாடு.
இரவு :09 :00

அவள் சிரித்தபடிய அவளுக்காக கார் பார்கிங்கில் காத்து கொண்டு இருந்த என்னை நோக்கி வந்தாள். அவளும் நானும் ஒரே ஆபீஸ். அன்று முழுவதும் இருவரின் கண்களும் அடிக்கடி சந்தித்துச் சிரித்துக் கொண்டன. இரவு நேர தென்றல் ; அவளை பார்த்தப் பிறகு என்னை ஏதோ இம்சித்தது.
சென்றோம் ; சென்னையில் உள்ள ஓர் பிரபல ஹோட்டல் பார்க்கு. singles bar , அதனால் எங்களுக்குள் தயக்கம் இல்லை.
அமர்ந்த பிறகு .....
"B-52 with vodka " என்று சொன்ன பிறகு என்னை பார்த்தாள்.
"Manhattan" என்றேன் நான்.

= = = = = = = = = =

திவஸ், மதிய பிரதேசம்.

மும்பை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கிடந்த அந்த பிணத்தை சுற்றி போலீஸ் நின்று கொண்டு இருந்தது. ஆண் பிணம். ஆனால் அதனுடைய பிறப்பு உறுப்பு தனியாக ஐந்து அடி தூரத்தில் ஈ மொய்தப்படி கிடந்தது.

"சார் எப்புடி, இத ஒரு பொண்ணு தான் கொலை செய்ஞ்சு இருப்பன்னு சொல்லுரிங்க??" என்று கேள்விக் கேட்ட படிய தனது சீனியரை பார்த்தான்.

"some girl have cumed on him " என்று அந்த பிணத்தினுடைய தொடை பகுதிகளை காட்டியப்படி சீனியர் சொன்னார்.

அப்பொழுது புதருக்குள் இருந்து வந்த நாய் ஓன்று ஆந்த உறுப்பை முகர்ந்து பார்த்துவிட்டு ஓடி சென்றது.

= = = = = = = = = =

கிடைத்தது நான் சொல்லியது. ஒரு sip க்கு பிறகு அவளைப் பார்த்தேன் ; மந்தகசமாய் சிரித்தாள். 555 pac லில் இருந்து ஒரு cigar எடுத்து பற்ற வைக்க போன்னேன்.
இதை பார்த்த பார் செக்யூரிட்டி என் அருகே வந்து.....
"sir. smoking is prohibited here"
"ok. is there any smoking zone near by??"
"no"
வேறு வழி இல்லாமல் ஐம்பது ரூபாய் தந்தேன் ; அவன் வாயை முடி கொள்ள.
"shabenam. cigar??"
"its not my brand"என்று சொல்லியேவரே தனது கை பையில் இருந்து எடுத்தாள் menthol flavor. 120 mm ; பெண்களை குறிவைத்து சந்தையிட பட்டவை. அந்த flavor எனக்கு பிடிக்காது. மது அருந்திய பின்.....
பேசினாள்.
அவளின் பருவகால காதலை பற்றி ,காதலனின் தந்தையுடன் அவளுடைய தாய் கொண்டு இருந்த கள்ளக்காதலை, அதனால் அவள் அடைந்த அவமானத்தை பற்றி,
இதனால் அவளின் காதல் எவ்வாறு தோற்றது,
அவள் இருக்க ; வேறு ஒருத்தியுடன் அவனுக்கு நடந்த விருபபமில்லாத கல்யாணம்,
மனதைத் தேற்ற படிப்பில் கவனத்தை மாற்றியதை......
எல்லாம் சொன்னாள்.
கேட்க கேட்க எனக்கு அவள் மேல் இருந்த காமம் போய் ; ஒரு வித பரிதாபம் ஏற்பட்டது.


ஏறக்குறைய அவள் வாழ்கையும் என் வாழ்கை போலவே இருந்தது. நானும் என் சொர்கத்தையும் தொலைத்து விட்டேன். சுழ்நிலை கைதியாக இருந்த பொழுது ஏற்பட்ட தோல்வி.இன்று நான் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையில் இருந்தாலும் ; அன்று கல்லுரி முடித்த நிலையில் என்னால் ஒரு வாக்குறுதி தர முடியவில்லை.அதன் பிறகு மேலப் படிப்பு படித்து, பிறகு ஒரு அமெரிக்க கம்பெனியில் வேலை கிடைத்தது ; இங்கே இப்பொழுது ஒரு உத்தர் பிரதேச அழகியுடன் இருக்கிறேன்.எனது சிவிக் காரில் அவள் குடி இருக்கும் apartment க்கு வந்துயடைந்தோம்.
கார் பார்கிங்யை நோட்டம் விட்டபடி ; அவளிடம்
"hey will my car find a place here"
"look for my lot"
“hmm. What happened to your car?”
“its in the office itself. But don’t worry the keys are with me and have asked anna to have a look on it”
“oh, that drunkard. Do you still believe him?”
“yap. What to do”
“where is your lot”
“over there”

அவள் flat அருகே வந்ததும் ; அவள் கதவுகளை திறந்தாள்.
அவள் கதையை கேட்டபின் அன்று இரவு பிளான் செய்தபடி ஏதும் செய்ய தோன்றவில்லை.உடலில் எழுச்சி இல்லை.
மனம் ஒரு வித மயான அமைதியில் இருந்தது.
"சரி ஷபேனம். நான் வரேன்."
"என்னாச்சுப்பா" என்றாள் அவளின் மழலை தமிழ்யில். அதற்கே நான் என்னிடத்தில் இல்லை. சொக்கி போகிவிட்டேன்.
"இல்லை...... இன்று வேண்டாமே..."
"இல்லை இன்று நீ எனக்கு வேண்ணும்"
மறுப்புடன் நான் செல்ல எத்தனித்த போது என் சட்டையை பிடித்து இழுத்தாள்.அவள் இழுத்த வேகத்தில் நான் அவள் மேல் மோதினேன்.
அருகே வந்த அவள் எனது இரு கன்னங்களையும் நக்கினாள். பிறகு எனது உதட்டை கவ்வினாள்.
சிறிது நேரம் என் உதடுகள் அவள் உதடுகளை அடக்க முயற்சித்தது. அவ்வாறே அவள் உதடுகளும்.

நாவுகள் நலம் விசாரித்து கொண்டன.
கதவை முடிவிட்டு.
சென்றோம் கட்டிலுக்கு.
முதலில் அவள் ஆளுமையில் நான்.
பிறகு என் ஆளுமையில் அவள்.
அவள் என் ஆளுமையில் இருந்த போது ஏன்னோ கண்ணதாசன் எழுதிய " உனக்கும் கிழே ; உள்ளவர் கோடி ; நினைத்து பார்த்து நிம்மதி நாடு:" என்ற வரிகள் நினைவுக்கு வந்தது.
சிரித்தேன்.
அவளும் சிரித்தாள்.
அந்த சிரிப்பினால் என் மனதிற்குள் தீபாவளி.
அப்பொழுது ஷபேனம் முகத்திற்கு பதிலாக ஷாபிய சயீத்யின் முகம் என் கண்களில் வந்து போனது.
எழுந்தேன்.
அவளிடத்தில் ஆண்மையின் சாட்சிகள்;
என்னிடத்தில் பெண்மையின் சாயல்.
உட்கார்ந்தேன்.
"என்னாச்சுப்பா ஆனந்த்தேவ்?"
"ஒன்னும் இல்லை"
சரி மனநிலைமையை மாற்ற.......
“so how do you feel honey ??”
“cloud nine”
“hmm”
“how do you feel”
“me too the same ”
சற்றென்று செல்லமாய் அறைந்தாள்....

= = = = = = = = = =

பட்னா, பீகார்.

இரவு சினிமா பார்த்துவிட்டு வேலைக் கிடைக்காத வருத்ததுடன் வீட்டுக்கு வந்த கிஷனுக்கு , அவன் பெயருக்கு வந்து இருந்த லெட்டரை பார்த்ததும் சந்தோசம் பொறுக்கவில்லை. இனிமேல் வாழ்வில் பொற்காலம் தான் என்று நினைத்தான். மும்பை தாஜ் ஹோட்டலில் வேலை. PURCHASE EXECUTIVE .

= = = = = = = = = =

"ஆனந்த். கட்டாயம் நீ மும்பைல நடக்கிற conference க்கு போய் தான் ஆகனுமா??" என்று தனது கண்களில் தவிப்பை வைத்தப்படி கேட்டாள் ஷபேனம்.

தொடரும் ....

4 comments:

ஹேமா said...

ம்ம்ம்....தொடரட்டும் பாத்திட்டு கருத்துச் சொல்லலாம்.

டம்பி மேவீ said...

@ hema : kattayam, sema thriller kadhai ithu

Karthik said...

தல மறுபடியும் முதல்லேருந்தா?? படிச்ச மாதிரி இருக்கு??

டம்பி மேவீ said...

@ karthik : illai karthik ...niraiyave matri irukkiren

Related Posts with Thumbnails