Pages

Saturday, February 13, 2010

காதலர் தினம் : ஏதோ என்னால் முடிந்த சிறு அட்வைஸ்

  • PROPOSE பண்ண போற பொண்ணு எந்த மாதிரி டைப்ன்னு முன் கூட்டியே தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அப்ப தான் யாரும் பார்க்காதவாறு செருப்படி வாங்க முடியும். (கருணை அடிப்படையில் மறைவிடத்தில் வழகும் படி கேட்க வாய்ப்பு கிடைக்கும்)
  • பொண்ணுங்க கிட்ட எடுத்த உடனே காதலை சொல்லிவிட கூடாது. அவளுடைய தங்கச்சி அழகா இருந்தா டக்குன்னு அவகிட்ட காதலை சொல்ல சான்ஸ் கிடைக்கும். (சில சமயம் பொண்ணுங்களை விட அவங்க அம்மா அழகாய் இருப்பாங்க. அதுக்குன்னு தவறான வழியில் போக கூடாது. அந்த பொண்ணுங்களோட அப்பாவின் அதிர்ஷ்டம் எண்ணி பெரு முச்சு விட்டுக்க வேண்டியது தான் )....
  • ஒரு வேளை நீங்கள் என்னை மாதிரி பயங்கர மொக்கை பார்ட்டியாக இருந்தால், காதலை நேரில் சொல்ல வேண்டாம்.
    அவங்க கிட்ட பேச ஆரம்பிக்கும் பொழுது ...."உங்க கிட்ட தனியா பேசணும்" ங்கிற மாதிரி எல்லாம் ஆரமிக்க கூடாது. அப்படி ஆரமிச்ச பார்ட்டி முதலிலையே உஷார் ஆகிடுவாங்க.
  • feb 14 அன்னைக்கு நிறைய பொண்ணுங்க வெளியே வருவாங்க. so காலேஜ் க்கு அப்ளிகேஷன் போடுற மாதிரி ட்ரை பண்ணுங்க.
    முதலில் காதலை சொல்லும் முன், எதையும் தாங்கும் உடம்பு இருக்க வேண்டும், எவ்வளவு பெரிய செலவு வந்தாலும் அதை சந்திக்கும் பர்ஸ் வேண்டும்.
  • அப்படி உங்களுக்கு சூப்பர் பிகர் யாரையும் தெரியாது என்றால் ....நாளைக்கு வெளியவே போகாதிங்க( நீங்க எல்லாம் என் ஜாதி)(நீங்க எல்லாம் உயிருடன் இருந்து என்ன பயன்)
  • இருப்பதிலையே பிரச்சனை இல்லாதது எதுவென்றால் ..."ஒரு தலைக் காதல்" தான். இந்த வகை காதலில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் காதலிக்கலாம். வைரமுத்துவே சொல்லிருக்கார் ...."கற்பனை மட்டும் இல்லையென்றால் நிஜங்கள் நம்மை தின்று விடும்" என்று.

7 comments:

Karthik said...

உங்கள என்ன பண்ணினா தகும்? (வித் சின்சியர் தேங்க்ஸ் டு கார்த்திகை பாண்டியன்)

கார்த்திகைப் பாண்டியன் said...

நீ திருந்தவ மாட்டியா? பாரு.. நான் சொல்ல வேண்டியது இப்போ கார்த்தி சொல்லிட்டுப் போயிட்டாரு..:-)))

வெற்றி said...

:)))

kanagu said...

ஹி ஹி ஹி.. :) :)

டம்பி மேவீ said...

@ கார்த்திக் : தம்பி.... இது வாலிப வயசு .....

@ கார்த்திகை : சார் ...நாலும் தெரிஞ்சு இருக்கணும்

@ வெற்றி : உங்க ப்ளாக் பார்த்தேன் ..சூப்பர் அஹ இருக்கு

@ கனகு : நீ என் இனமடா

ஸ்ரீ said...

நீங்களுமா?சரி ரைட்டு.

வால்பையன் said...

ட்ரை பண்ணி பார்க்கிறேன்!

Related Posts with Thumbnails