Pages

Thursday, April 29, 2010

ரித்தி/மதுவன்தி ஸ்பெஷல் - நான் வளர்கிறேனே

"மனதின் அளவுக்கு உடை எடுத்தால் அது உடம்பின் அளவிற்கு தானே இருக்கிறது"

"ஏய் காக்கா.... என்கிட்டயையா. மரியாதையா போட்டு இருக்குறதை வந்து சாப்புடு"

"நான் தூங்க போறேன்...அது வரைக்கும் நீ ஓட்டிகிட்டு இருக்கு....காலைல வந்த தந்துருனும்..என்ன ஓகேவா...டீலா நோ டீலா..ஒரே வார்த்தை....ஓகோன்னு ஒரு சைக்கிள்"




"அதோ அங்க போயிராலமா....பின்னாடி மேவி சித்தப்பா வறாரு...அவர் போடுற மொக்கைல இருந்து யாராச்சு என்னை காப்பாத்துங்க ப்ளீஸ்"


"என்ன இருந்தாலும் அப்பா கார் மாதிரி இல்லா. டப்பா காரு. எனக்கும் இந்த காருக்கும் கெமிஸ்ட்ரி நல்ல இல்லை."


"பயமா இருக்கு...முத வாட்டி எழுத போறேன்.....சித்தப்பா கையெழுத்து மாதிரி வந்துற கூடாது. இந்த வயசிலே எழுத கத்துக்கணும்ன்னு யார் கண்டுபிடிச்சங்களோ ......இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லையா"
"ஒரு சுறாவளி கிளம்பியதே!சிவ தாண்டவம் தொடங்கியதே!"


"நாங்க எல்லாம் யாரு...எங்ககிட்டயேவா.....நாங்க எல்லாம் சுறா மீனுக்கே தூண்டில் போடுறவங்க"


= = = = = =

கவிதை எழுதிட எண்ணங்கள் அலை மோதும்

வேளையில் சோர்வாய் உணர்த்திட

நிழலுக்காக ஒதிங்கினேன் : தஞ்சம் அடைந்தேன்

ரித்தி புகைபடங்களிடம் .....

எண்ணங்களில் இருந்த கவிதை

காணாமல் : காற்றில் தன் இலக்கு

இதுவல்ல என்று தெரிந்துக் கொண்டு.

பிறகு உணர்தேன் . கவிதையின் மொத்த

உருவான ரித்தி புகைப்படங்கள் இருக்கும்

பொழுது . புனைவுக்காக ஏன் இந்த அலைச்சல் என்று......

கவிதையை நான் சுவாசித்த பிறகு

என் நிஜமான முகம்

மொக்கை கொஞ்சம் சிரித்துவிட்டது.

/\
/\
/\
/\
/\
/\
/\
/\
/\
/\
டிஸ்கி - அப்படி சுறாவளியாக கிளம்பிய ரித்தி, கொஞ்ச நேரத்தில் அதில ஆர்வம் குறைஞ்சு போய் வேற பக்கம் ஓடிட்டாங்க











5 comments:

நட்புடன் ஜமால் said...

அதுலையே உங்களை பார்த்து ஓடுற போட்டோ சூப்பர் ஷாட் ... :)

Athisha said...

குட் பாப்பாஸ்.. குயூட்

ஹேமா said...

அட...ரித்திக் குட்டி வளர்ந்திருக்கா.
வாழ்த்துக்கள் செல்லம்.

ஐயோ..உங்க சித்தப்பா தொல்லை தாங்கமுடில.நீங்களாச்சும் ஓடிப்போறீங்க.
நாங்களெல்லாம் .....பாவம்!

MT said...

wonderful post..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

செம சுட்டி தான் போல உங்க ரித்தி. பொழுது நல்ல போய்டும் ஆனா. என்ஜாய், படங்களும் குறிப்புகளும் அருமை

Related Posts with Thumbnails