Pages

Wednesday, June 2, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளையராஜா சார்


இசை என்றால் இளையராஜா என்ற எண்ணத்தோடு வளர்த்தவன் நான்......

ராஜா சார் மியூசிக் என்றால் எனக்கு அவ்வளவு உயிர் ....


இன்று பிறந்த நாள் காணும் ராஜா சாருக்கு என்னோட வாழ்த்துக்களை பெருமையுடன் சொல்லிக்கிறேன்..நீங்களும் சொல்லிவிடுங்க

3 comments:

ஜில்தண்ணி said...

இந்தியாவின் மொசார்ட் இளையராஜா அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் அமுதன் said...

இன்று பிறந்த நாள் காணும் ராஜா சாருக்கு என்னோட வாழ்த்துக்களை பெருமையுடன் சொல்லிக்கிறேன்.

Karthik said...

மணிரத்னத்துக்கும் பிறந்தநாலாமே? ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்! :)

Related Posts with Thumbnails