tag:blogger.com,1999:blog-6239627705374918363.post341853959702145352..comments2023-10-12T20:40:27.278+05:30Comments on தினசரி வாழ்க்கை: தேவதையின் கை - தொகுப்புமேவி...http://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6239627705374918363.post-35910024439935049352010-06-21T10:56:28.198+05:302010-06-21T10:56:28.198+05:30தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.
மற்றும்
தமிழ்நா...தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.
மற்றும்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
இணைந்து நடத்தும்
POETRY WORKSHOP
கவிதைப் பட்டறை

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

கவிதை ஆர்வலர்கள் www.tamilsangamamonline.com என்ற இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூன்று நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு திருமதி உமா ஷக்தியை 98409 78327 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-10656770869724897532010-01-30T19:24:44.190+05:302010-01-30T19:24:44.190+05:30@ தாரணி ப்ரியா : சரி சரி ......கம்பெனி ரகசியத்தை எ...@ தாரணி ப்ரியா : சரி சரி ......கம்பெனி ரகசியத்தை எல்லாம் வெளில சொல்லாதிங்க :))))))))))))))))))))))))

@ தாரணி ப்ரியா : ஆமாங்க ...சரியா சொன்னிங்கமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-7905429529568523892010-01-30T12:11:20.672+05:302010-01-30T12:11:20.672+05:30// வால்பையன் said...
இந்த பயணத்துல நீங்க பேசு...// வால்பையன் said...

இந்த பயணத்துல நீங்க பேசுனதை விட தின்னது தான்யா அதிகம்!
தாரணிபிரியா கூட சேராதன்னா கேக்குறியா! பாரு ரெண்டு மாசத்துல அடையாளம் தெரியாம ஆகப்போற!//

மேவி என் கூட சேர்ந்தபிறகுதான் ஒழுங்கா சாப்பிடறதா மேவி அம்மா ரொம்ப சந்தோசபடறாங்க வால். கண்ணு வைக்காதிங்க.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-21259669799159950872010-01-30T12:09:43.370+05:302010-01-30T12:09:43.370+05:30ம் நல்லாதான் இருக்கு ஆனா இதை நீ புனைவுன்னு சொல்லறத...ம் நல்லாதான் இருக்கு ஆனா இதை நீ புனைவுன்னு சொல்லறதுதான் சிரிப்பா இருக்குதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-54305063677331831022010-01-30T09:25:59.070+05:302010-01-30T09:25:59.070+05:30@ வினு : கவலை வேண்டாம் ..... சில வலிகளை மறந்தால் த...@ வினு : கவலை வேண்டாம் ..... சில வலிகளை மறந்தால் தான் உயிர் வாழ முடியும்

@ சங்கர் : சிக்கிரம் படிச்சு முடிங்க

@ வால்ஸ் : இல்லை ...நான் பேசின கழுதை கத்துற மாதிரி இருக்கும்

@ வால்ஸ் : கட்டாயம் ...நீங்க அழகாய் தெரிந்த பொழுதே முடிவு பண்ணிட்டேன்

@ வால்ஸ் : ஆமா ......உங்க பெயரை சொல்லி முயற்சித்து பார்க்கலாம் ன்னு இருக்கிறேன்

@ வால்ஸ் : ஹி ஹி ஹி ஹி

@ அருணா : நன்றிங்க

@ ஹேமா : எப்புடி :))))

@ கார்த்திகை : அப்பவே சொன்னோம்ல

@ கார்த்திகை : சத்யமா அது நான் இல்லைங்க ...ஆனா யார்ன்னு guess பண்ணிட்டேன்

@ ஸ்ரீ : ரைட்டுமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-5372846941879256412010-01-29T22:04:49.272+05:302010-01-29T22:04:49.272+05:30நல்லாருக்கு பாஸ்.நல்லாருக்கு பாஸ்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-6033762372256633182010-01-29T21:57:54.207+05:302010-01-29T21:57:54.207+05:30மேவிக்கு வினுனு ஒரு புனைபெயர் இருப்பதாகவும் தனக்கு...மேவிக்கு வினுனு ஒரு புனைபெயர் இருப்பதாகவும் தனக்குத்தானே திட்டத்தில் அனானி பின்னூட்டம் போட்டுக்கரதாகவும் பட்சி, பஜ்ஜி,குச்சி எல்லாம் சொல்லுதுங்கோ..:-))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-70119358697967153002010-01-29T21:56:39.188+05:302010-01-29T21:56:39.188+05:30ஒரே புளோல படிக்க நல்லாயிருக்குமா..ஒரே புளோல படிக்க நல்லாயிருக்குமா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-23647905589196296452010-01-29T19:43:56.908+05:302010-01-29T19:43:56.908+05:30காதல் கதையா மேவீ !நிறைய எழுதியிருக்கீங்க.நல்லாயிரு...காதல் கதையா மேவீ !நிறைய எழுதியிருக்கீங்க.நல்லாயிருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-32133376116538804142010-01-29T18:59:02.266+05:302010-01-29T18:59:02.266+05:30அழகழகா!!!அழகழகா!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-25292959931679478812010-01-29T17:21:05.102+05:302010-01-29T17:21:05.102+05:30இந்த பயணத்துல நீங்க பேசுனதை விட தின்னது தான்யா அதி...இந்த பயணத்துல நீங்க பேசுனதை விட தின்னது தான்யா அதிகம்!
தாரணிபிரியா கூட சேராதன்னா கேக்குறியா! பாரு ரெண்டு மாசத்துல அடையாளம் தெரியாம ஆகப்போற!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-31900006006831542712010-01-29T17:19:11.161+05:302010-01-29T17:19:11.161+05:30//"நான் கார்கி......."
"என்னது நீ க...//"நான் கார்கி......."
"என்னது நீ கார்கியா ???? பொய் சொல்லாத..... நான் கார்கி பிளாக்கில் அவருடைய போடோஸ் பார்த்து இருக்கிறேன்..."
"அட பாவமே.... நான் கர்கியோட FRIEND ன்னு சொல்ல வந்தேன்.//

சகா பேர் சொல்லியெல்லாம் பிகர் மடிக்க முடியாது கண்ணு!
சகா எல்லாத்துக்கும் போட்டோ அனுப்பி வச்சிருக்கார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-92179868687490555272010-01-29T17:17:13.867+05:302010-01-29T17:17:13.867+05:30//இடது கண்ணை முடி வலது கண்ணால் பார்த்தேன் ; பின்பு...//இடது கண்ணை முடி வலது கண்ணால் பார்த்தேன் ; பின்பு வலது கண்ணை முடி இடது கண்ணால் பார்த்தேன். பிறகு இரண்டு கண்களையும் கொண்டு பார்த்தேன்.//

சென்னையில் சந்திர நேத்ரலாயா!
மதுரையில் அரவிந்த்!

எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க மேவி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-30997240173496239762010-01-29T17:16:00.411+05:302010-01-29T17:16:00.411+05:30//அழகான பெண்கள் இருந்தபடியால் மார்கழி மாதமாக இருக்...//அழகான பெண்கள் இருந்தபடியால் மார்கழி மாதமாக இருக்குமா என்று கொஞ்சம் சந்தேகம் மனசுக்குள் வந்ததென்னமோ உண்மை தான்.//

மேவி, நீங்க பேசினா லொள், லொள்ளுனு குலைக்கிர மாதிர்யே இருக்குமா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-30165554868002803192010-01-29T12:37:10.095+05:302010-01-29T12:37:10.095+05:30பாதிதான் படிச்சிருக்கேன், மூச்சு முட்டுது, அப்பு...பாதிதான் படிச்சிருக்கேன், மூச்சு முட்டுது, அப்புறமா வந்து படிக்கிறேன்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-63003702087528385612010-01-29T11:06:33.062+05:302010-01-29T11:06:33.062+05:30மிக அருமையாக இருக்கு .. என்னுள் பல நினைவுகளை கிளறி...மிக அருமையாக இருக்கு .. என்னுள் பல நினைவுகளை கிளறி விட்டது . எதோ , எனக்கே , என்னால் மட்டும் , உணர முடிந்த எதோ ஒன்று , என் நெஞ்சில்.
தொலைந்து போன பல நிகழ்வுகளை , கீறி எடுத்து வந்து விட்டது . காயங்கள் ஆறி, தழும்பே மறைந்து போன இடத்தில , மீண்டும் லேசான காயம்.
வலிகளை மட்டுமே சுவாசித்து, வாழ்த காலங்களை , திரும்பி பார்க்கவைத்துவிட்டது . வாழ்த்துக்கள் ...vinunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-80444319543367627162010-01-29T10:44:58.500+05:302010-01-29T10:44:58.500+05:30@ sangkavi : தல ...என்னது அனுபவமா ........சகா சிறு...@ sangkavi : தல ...என்னது அனுபவமா ........சகா சிறுகதைங்க இதுமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-12748167231237458982010-01-29T10:30:11.281+05:302010-01-29T10:30:11.281+05:30அழகான அனுபவம்.....அழகான அனுபவம்.....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com