tag:blogger.com,1999:blog-6239627705374918363.post3452867787414902720..comments2023-10-12T20:40:27.278+05:30Comments on தினசரி வாழ்க்கை: கலவைமேவி...http://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6239627705374918363.post-49013993632053981202010-03-11T16:58:14.571+05:302010-03-11T16:58:14.571+05:30ஹிஹிஹிஹி..இன்னைக்குதான் பார்த்தேன்ன்...ஹிஹிஹிஹி..இன்னைக்குதான் பார்த்தேன்ன்...கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-87833916431946285452010-03-03T09:46:45.626+05:302010-03-03T09:46:45.626+05:30\\எனக்கு இறப்பை கண்டு பெரிய அளவில் பயம் ஒன்றுமில்ல...\\எனக்கு இறப்பை கண்டு பெரிய அளவில் பயம் ஒன்றுமில்லை ஏனென்றால் நான் என்னுடைய பிறப்பை பெரியதாக கொண்டாடுவது இல்லை.\\
உங்க லாஜிக்கே சரியில்லை. இறக்கப் போகிறோம் என்று யாருமே அஞ்சுவதில்லை. நாம் இறப்பதால், நம்மை நம்பியிருப்பவர்களுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதால் தான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.

\\யார் ஒருவன் அவனது பிறப்பை பற்றி பெருமிதம் கொள்கிறானோ அவனுக்கே இறப்பை பற்றிய பயம் அதிகமாக இருக்கும். \\
இது வேணா ஒத்துக் கொள்ளலாம். நல்ல பாயிண்டு :)

\\நாம் பிறந்ததே இறப்பதற்கு தான்.\\
நாம் இறப்பதும் மீண்டும் பிறப்பதற்குத்தான். நீங்கள் இதை ஆன்மீகம், மத நம்பிக்கை அது இது என்று சொல்லலாம். நான் அதை Law of Conservation of Mass and Energy என்று சொல்வேன் :)

\\(ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் கிண்டல் அடிக்கவும்)\\
தனக்குள் வசிக்கும் கடவுளை உணராதவன் தான் கடவுளைத் தேடி அலைகிறான்.
அஹம் பிரம்மாஸ்மி :)

\\குமுதத்தை படித்தாலே ஏதோ இன்டர்நெட்யை படிப்பது போல் உள்ளது . இல்லாட்டி அவங்க தருகிற மேட்டர் எல்லாம் ஏற்கனவே படித்தது போல் இருக்கு. விகடனுடன் போட்டி போடுவதை நிறுத்தி விட்டு .....இவர்களின் CONTENT மேல் கவனத்தை செலுத்தினால் நல்ல இருக்கும்.\\
நான் வாரப்பத்திரிகைகள் படிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆச்சு. இணையதளத்தில் கூட படிப்பதில்லை. எல்லாமே சினிமா ஒரியண்டட் ஆகிவிட்டன.

\\ஆனாலும் நமீதா தான் என் கனவுக் கன்னி ...அதில் எந்த வித மாற்று கருதும் இல்லை.\\
நமீதாவைப் பார்த்தாலே சானல் மாற்றிடுவேன் :(Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-4945340576353487232010-03-02T15:30:06.146+05:302010-03-02T15:30:06.146+05:30haihaiTAMILhttps://www.blogger.com/profile/04801639618626880365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-83192921207265789882010-03-02T15:30:05.693+05:302010-03-02T15:30:05.693+05:30haihaiTAMILhttps://www.blogger.com/profile/04801639618626880365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-91816198100908319212010-02-27T04:32:38.455+05:302010-02-27T04:32:38.455+05:30@ ஜமால் : அப்படியா ......ஏன் அப்படின்னு சொல்ல முடி...@ ஜமால் : அப்படியா ......ஏன் அப்படின்னு சொல்ல முடியுமா

@ திருஞானசம்பத் : அப்ப கவர்ச்சி பதிவுன்னு சொல்லுங்க (பிழைகள் இனிமேல் வராதவாறு பார்த்துக் கொள்கிறேன்)

@ வால்ஸ் : நன்றிங்க

@ கருணாகரசு : சார் .....நான் சின்ன பையனுங்க

@ புபட்டியன் : தேங்க்ஸ் ...கலவைன்ன அப்படி தான்

@ ஹேமா : சரியாய் சொன்னிங்கமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-56333901889719133902010-02-26T19:20:00.511+05:302010-02-26T19:20:00.511+05:30சுவாரஸ்யமான பதிவு.
வாழ்த்துக்கள்!
:)சுவாரஸ்யமான பதிவு.

வாழ்த்துக்கள்!

:)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-91957995326318915952010-02-26T05:31:42.195+05:302010-02-26T05:31:42.195+05:30வாழ்க்கையை மிகவும் ரசிச்சு வாழறீங்க மேவீ.பொறாமையாவ...வாழ்க்கையை மிகவும் ரசிச்சு வாழறீங்க மேவீ.பொறாமையாவும் இருக்கு.விடுங்க சாவுன்னு ஒண்ணு எப்பவோ வரத்தான் போகுது.
வரப்போ வரட்டும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-59577417149790149512010-02-25T17:31:56.354+05:302010-02-25T17:31:56.354+05:30ஒரே தொகுப்பில இவ்ளோ மேட்டர் எழுதி இருக்கீங்க.. சூப...ஒரே தொகுப்பில இவ்ளோ மேட்டர் எழுதி இருக்கீங்க.. சூப்பர் மேவீ..PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-36252162748027704542010-02-25T17:26:52.933+05:302010-02-25T17:26:52.933+05:30உங்களால.... 49 வயசுல சாக முடியாது.....
ஜமாலாலையும...உங்களால.... 49 வயசுல சாக முடியாது.....

ஜமாலாலையும் ...40 வயசுல சாக முடியாது!!

என்னாலையும்...30 வயசுல சாகமுடியாது....

ஏன்னா.... கடந்த வயதில்... யாராலையும் சாக முடியாதுங்கோ!!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-11132425842081215112010-02-25T16:57:10.798+05:302010-02-25T16:57:10.798+05:30//காபா அவர்கள் காதலர்கள் தினத்தின் பொழுது எனக்கு ப...//காபா அவர்கள் காதலர்கள் தினத்தின் பொழுது எனக்கு போன் பண்ணினாரு .....ரொம்ப பயந்து போயிட்டேன், நான் அந்த மாதிரி இல்லைங்கன்னு சொல்லலாம்ன்னு பார்த்தேன். நல்ல வேளை வாழ்த்துக்களை மட்டும் சொன்னாரு//

போன் பண்ண அவருக்கு நேரம் காலமே கிடைக்கலையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-36331838263148194132010-02-25T16:54:07.015+05:302010-02-25T16:54:07.015+05:30//யார் ஒருவன் அவனது பிறப்பை பற்றி பெருமிதம் கொள்கி...//யார் ஒருவன் அவனது பிறப்பை பற்றி பெருமிதம் கொள்கிறானோ அவனுக்கே இறப்பை பற்றிய பயம் அதிகமாக இருக்கும். //

தத்தவ எண்= 5432

நான் நாளைக்கே சாகத்தயார்!
ஆனா, தானா சாகனும்,
எவனும் கொல்லக்கூடாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-35978738192090241172010-02-25T15:13:44.736+05:302010-02-25T15:13:44.736+05:30//.. ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் பின்னூட்டத்...//.. ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் கிண்டல் அடிக்கவும் ..//

ஒருசில இடங்களில் எழுத்துப்பிழை தெரியுதுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-83971882689906183352010-02-25T12:38:19.696+05:302010-02-25T12:38:19.696+05:30ஹா ஹா ஹா
எனக்கு 40 வயதில் என்று தோன்றும் ...ஹா ஹா ஹா

எனக்கு 40 வயதில் என்று தோன்றும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com