tag:blogger.com,1999:blog-6239627705374918363.post8224558806246416679..comments2023-10-12T20:40:27.278+05:30Comments on தினசரி வாழ்க்கை: கலவை - இலக்கிய ஸ்பெஷல்மேவி...http://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6239627705374918363.post-32152722431235427382010-07-16T09:58:06.237+05:302010-07-16T09:58:06.237+05:30@ வால்பையன் : படிப்பவனால் தான் படைப்பவன் ; படைப்பவ...@ வால்பையன் : படிப்பவனால் தான் படைப்பவன் ; படைப்பவனால் தான் படிப்பவனும் உருவாகிறார்கள்

@ பிங்கிரோஸ் : தங்களது பதிவை தான் தவறாமல் படித்து விடுவேன்..நேரம் இருப்பின் பின்னோட்டம் அல்லது கும்மி அடிப்பேன். எனக்கு பாட்டி இல்லைங்க ...நான் சின்ன வயசாய் இருக்கும் பொழுதே அவங்க இறந்து போயிட்டார்கள்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-66846403991289933132010-07-16T09:53:52.761+05:302010-07-16T09:53:52.761+05:30@ ஹேமா :
"காணொளி ரொம்பக் கொடுமை."
ஆம...@ ஹேமா :

"காணொளி ரொம்பக் கொடுமை."

ஆமாங்க ...
"ஆனாலும் அவங்களுக்குப் பிடிச்சிருக்கு.நாங்க சொல்லக்கூடாது மேவீ."

சரி தானுங்க ...ஆனா அதை அவங்க விரும்பி செய்றங்களா ன்னு நமக்கு தெரியாதே

"ஒரு பொண்ணு தன்னை அலங்காரம் பண்றதை நீங்களும் பாத்து எங்களையும் பாக்கச்சொல்லிப் பதிவாப் போட்டதுக்கு...!"

ஹேமா ...எத இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் ...இப்படி எல்லாம் வம்பு பண்ண கூடாது

"சரி...உங்க பொண்ணு பார்க்கும் படலம் எப்பிடிப் போகுது ! "

நீங்க வேற ...ஜாதி மலர் ல மணமகள் தேவை ங்கிற பகுதில என் பெயர் வந்துருச்சுங்கமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-18049755341520313072010-07-16T09:09:30.367+05:302010-07-16T09:09:30.367+05:30@ கார்த்திக்
"ஸப்ப்பா மூச்சு வாங்குது. :)&...@ கார்த்திக்

"ஸப்ப்பா மூச்சு வாங்குது. :)"

எத்தனை ரூபாய்க்கு தம்பி ??

"மதராசப்பட்டினம் இனிமேத்தான் பார்க்கணும். எதிர்பார்ப்புகளை எகிர வெக்காதீங்க. "

கட்டாயம் பாருங்க. ஆனா உலக சினிமா பார்த்து பழகி விட்ட உங்களுக்கு இது பிடிக்குமான்னு தெரியல தம்பி

"The Associate by John Grisham மட்டும் படிச்சிருக்கேன். பிடிக்கல."

அதை இன்னைக்கு கடைல பார்த்தேனுங்க

"வேற என்ன படிக்கலாம்?"

அது தெரிந்தால் சொல்லமாட்டேனா

"To kill a mocking bird அமெரிக்கால ஸ்கூல்ல கட்டாயப்படுத்தி படிக்க வக்கற புக்காம். டைம்ல சொல்லிருக்காங்க. பாருங்க."

லிங்க் தந்தால் படிப்போம்ல

"காட்பாதர கேவலப்படுத்திருப்பார் சர்க்கார்ல. அந்த லூஸுத்தனமான காமிரா ஆங்கிள்ஸ் ஆர்ஜிவியோட ஸ்டாண்டர்ட் ஆயிடுச்சு இப்ப. :("

பாஸ் இப்பான்னு இல்லை ...சத்யா படத்துல இருந்தே அவருக்கு இதே வழக்கமா போயிருச்சு

"கொலையுதிர் காலம். என்ன ஒரு செக்ஸியான தலைப்பு. படிக்கலாம் போலிருக்கே."

படிக்கலாம் ...படிச்சு பாருங்க பிறகு சுஜாதாவை பற்றி எழுதலாம்

"DH Lawrence ஸா? பெரிய ஆளுதான். க்ளாஸிக் எல்லாம் முடியாதுங்க. "

அதை யார் சொல்லுறது .....

"பொன்னியின் செல்வன் எப்போ முடிப்பேன்னு தெரியல. Inheritance of loss வேற போய்ட்டு இருக்கு."

பொன்னியின் செல்வன் ரசிச்சு படிக்க வேண்டிய நாவல்ப்பா ...அவசரம் இல்ல ...பொறுமையா படிங்க

@ karthik - i know that :)மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-30813823139126388772010-07-13T11:50:16.050+05:302010-07-13T11:50:16.050+05:30மேவி அய்யா,
தாங்கள் நலமுடன் உள்ளீர்களா?
எப்டி தான...மேவி அய்யா,
தாங்கள் நலமுடன் உள்ளீர்களா?

எப்டி தான் இவ்லொ எழுதுரீங்களோ?!

பாட்டிய சுத்தி போட சொல்லுங்க

ஆன என் பதிவ மட்டும் படிக்கவே படிக்கதிங்க...
---இப்படிக்கு பிங்கிpinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-38114069962736767652010-07-13T11:22:14.446+05:302010-07-13T11:22:14.446+05:30படிப்பவன் இலக்கியவாதியா,
படைப்பவன் இலக்கியவாதியா!?...படிப்பவன் இலக்கியவாதியா,
படைப்பவன் இலக்கியவாதியா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-78474291421959237752010-07-12T22:20:17.575+05:302010-07-12T22:20:17.575+05:30That was perhaps the longest comment i have ever d...That was perhaps the longest comment i have ever dropped. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-2638993115714862752010-07-12T22:19:48.480+05:302010-07-12T22:19:48.480+05:30ஸப்ப்பா மூச்சு வாங்குது. :)
மதராசப்பட்டினம் இனிமே...ஸப்ப்பா மூச்சு வாங்குது. :)

மதராசப்பட்டினம் இனிமேத்தான் பார்க்கணும். எதிர்பார்ப்புகளை எகிர வெக்காதீங்க.

The Associate by John Grisham மட்டும் படிச்சிருக்கேன். பிடிக்கல. வேற என்ன படிக்கலாம்? To kill a mocking bird அமெரிக்கால ஸ்கூல்ல கட்டாயப்படுத்தி படிக்க வக்கற புக்காம். டைம்ல சொல்லிருக்காங்க. பாருங்க.

காட்பாதர கேவலப்படுத்திருப்பார் சர்க்கார்ல. அந்த லூஸுத்தனமான காமிரா ஆங்கிள்ஸ் ஆர்ஜிவியோட ஸ்டாண்டர்ட் ஆயிடுச்சு இப்ப. :(

கொலையுதிர் காலம். என்ன ஒரு செக்ஸியான தலைப்பு. படிக்கலாம் போலிருக்கே.

DH Lawrence ஸா? பெரிய ஆளுதான். க்ளாஸிக் எல்லாம் முடியாதுங்க.

பொன்னியின் செல்வன் எப்போ முடிப்பேன்னு தெரியல. Inheritance of loss வேற போய்ட்டு இருக்கு.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.com