சில நேரங்களில் க்ரைம் நாவல் பாக்கெட் நாவலில் வரும் பழைய கதைகளை படிப்பதெல்லாம் மலிவு விலையில் கால இயந்திரத்தில் பயணிப்பது போல் இருக்கும்.
இந்த வரிகளில் வரும் லட்சங்களை விழுங்கிய ஸ்டாண்டர்ட் 2000 களும் என வருகிறது. இந்த ஸ்டாண்டர்ட் 2000 கார்களின் காலம் என்பது 1985ல் இருந்து 1988 வரை தான். இந்த மூன்று ஆண்டுகளில் தான் இந்த கார் தயாரிக்க பட்டது. ஆக இந்த கதையுன் அந்த காலகட்டத்தில் தான் எழுத பட்டு இருக்க வேண்டும்.
இதே போல் இன்னொரு ராஜேஷ்குமார் நாவலில் ஆள் நடமாட்டம் இல்லாத பல்லாவரம் பகுதி என்று வரும் .... அப்படி அந்த கதை எந்த வருடத்தில் வெளிவந்து இருக்குமென்று யோசித்து பார்க்கும் பொழுது ஒரு முப்பது நாற்பது வருடங்களில் சென்னை போன்ற ஒரு நகரம் அடைந்திருக்கும் வளர்ச்சியை ஆவண படுத்துவதில் இந்த பாக்கெட் நாவல்கள் பெரும் பங்காற்றுகின்றன.

No comments:
Post a Comment