Pages

Sunday, March 6, 2011

அனுபவம் - ADVENTURE : poem by ROBERT ERVIN HOWARD

நானொரு வழிகாட்டி
ஆன்மாகளின் திசைகாட்டி
பசுமையான ஊந்துகோல்
உலகத்தாரின் வாழ்க்கையை தினசரி நடத்தி செல்பவன்
பாதைகளின் வீரியம் தேவையில்லை எனக்கு
கசப்போ இனிப்போ மருந்தின் நன்மை நோயாளிக்கே
மருத்துவனுக்கு அல்ல
=
=
டிஸ்கி - ஒன்னுமில்லைங்க பதிவெழுதி ரொம்ப நாளாகிருச்சுல .அதான் சின்னதா ஒரு கவிதை. இந்த கவிதை எழுதியவர் ROBERT ERVIN HOWARD . இந்த வாரயிறுதி ல கொஞ்சம் ஆங்கில கவிதைகள் படிச்சேன். அதுல எனக்கு ஒரு கவிதை ரொம்ப பிடிச்சு போச்சு. சரின்னு அதை மொழிபெயர்த்து எழுதலாம்ன்னு பார்த்த ...தாவு தீர்ந்து போயிருச்சு. அதனால இதை மொழிபெயர்த்து இருக்கேன். சிறப்பா என்னால முடியாட்டியும்..ஏதோ ஒப்பேத்தி இருக்கேன்... இதே மாதிரி நீங்க வாசிச்ச/ உங்களுக்கு பிடித்த கவிதை (எந்த மொழியாக இருந்தாலும்) ன்னு எதாச்சு இருந்துச்சுன்ன பின்னூட்டத்துல சொல்லுங்க ...

No comments:

Related Posts with Thumbnails