Pages

Tuesday, July 14, 2009

ரிதி / மதுவன்தி




பூவுலகதிலும் பதிவுலகத்திலும்
இன்று நான் மீண்டும் புதிதாய்
பிறக்கிறேன் ........
பழைய நம்பிக்கைகளை
உடைத்து ....
ஆன்னை கருவில் இருந்து புதிய
நம்பிக்கைகள் உடன்
இன்று நான் மீண்டும்
பிறந்து வாழ போகிறேன் ......
வேண்டும் உங்கள் வாழ்த்துக்கள் .....

(பழைய பதிவுகள் பல என் சோகத்தையே எனக்கு நியாபக படுத்துவதால் அதை delete செய்து விட்டேன். புதிய நம்பிக்கைகள் உடன் வாழ போகிறேன்)






11 comments:

தாரணி பிரியா said...

All the best Mayvee

தாரணி பிரியா said...

சந்தோஷங்கள் மட்டுமே வாழ்வில் தொடர வாழ்த்துக்கள் மேவி :))))))))))))))))))))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் நண்பா.. ஆனால் பழைய பதிவுகளை எல்லாம் பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.. :-)))))))))

வால்பையன் said...

புது ஃபிகர் மாட்டிருச்சாக்கும், எதுக்கு இந்த பில்டப்பு!

வினோத்கெளதம் said...

welcome bac..

ivingobi said...

புதிய நம்பிக்கைகள் உடன் வாழ போகிறேன்...
Vaazhthukkal....

ஹேமா said...

மேவி,என்ன ஆச்சு...!என்னமோ குழப்பாமா நிறையயோசிச்சு இருந்தீங்க.என்னவா இருந்தாலும் மனசை தேத்திடுங்க மேவி.
இப்போ...எங்களையே உதாரணத்துக்கு எடுத்துக்கோங்க.
நம்பிக்கை மேல நம்பிக்கை வச்சிருந்தோம்.இப்போ அநாதைகளா நிக்கிறோம்.ஆனா வாழத்தான் போறோம்.இன்னும் நம்பிக்கையோட.
ஒரு வழி அடைச்சா இன்னொரு வழி திறக்கும்ன்னு சொல்லுவாங்க.மேவி நல்ல நண்பர்களோட மனசு விட்டுக் கதைங்க.குழப்பத்துக்கு அது ஒரு முக்கியமான வடிகால்.

MayVee said...

@ tharani priy : THANKS

MayVee said...

@ KARTHIGAI PANDIAN : SARINGA


@ VALPAIYAN : HE HE HE


@ VINOD GOWTHAM : :))

MayVee said...

@ IVINGOBI : THANKS

MayVee said...

@ HEMA :

............. ..........

Related Posts with Thumbnails