நாங்க எல்லாம் சின்ன வயசிலையே மகாவீரின் நிர்வண கொள்கையை கடைபிடித்தவர்கள். என்னை பார்த்து தான் புத்தரே அப்படி நின்றார். ரொம்ப கம்மியான பட்ஜெட் ல எடுக்க பட்ட படம் இது ; செம கவர்ச்சியா இருக்கு. அளவந்தான் கமல்ஹாசன் க்கு எல்லாம் நாங்க முன்னோடி........
நாங்க எல்லாம் சின்ன வயசிலையே பெரிய ரவுடி ல !!!!!!
சிங்கமே என்னை கண்டால் சிதறி ஓடும் !!!!!!
சிங்கமே என்னை கண்டால் சிதறி ஓடும் !!!!!!
16 comments:
அரை டிராயார் போட்ட சின்னப் புள்ளைய யாருயா பார்ப்பா?
ஹி..ஹி!!
எல்லாம் கார்க்கியை சொல்லணும்!!
first foto kooda disclaimerum potrukanum...above 18 makkal thaan paakanumnu..avlo kavarchiyana stillaam podrel..
டவுசரு பாண்டியா இல்லே புல்லட் பாண்டியா
நல்லா ரசிச்சேன்
மேவி,நீங்க உண்மையாவே நல்ல வடிவாயிருக்கிறீங்க.
ஆமா சார்! பாக்க அப்படியே டெரரிஸ்ட் மாதிரியே இருக்க சார்!
(தசாவதாரம் நெட்டைகமல் ஸ்டைலில் படிக்கவும்)
ஹி ஹி ஹி :)
ஒரு பொண்ணு பார்க்கறதா கேள்வி பட்டனே
முகத்தை முழுசா காட்ட மாட்டேன்னு ஏதாவது விரதமா
mama enna da idhu... nee peralagan da... peralagan "chinna" da mama...
Super Snap da..
(I Am Extremly sorry da)
Prabhu sethu...
@ karthigai pandian :
grrrrrrrrrrrrrrrrr
@ karthik : yes boss
@ gills : amaa ama
@ அபுஅஃப்ஸர் : thanks
@ hemA : APPADIYA.... THANKS
APP... NAAN MR. WORLD NNU SOLLUNGA
@ VALPAIYAN : HE HE HE
@ KANAGU : HO HO HO .... EPPUDI
@ THARANI PRIYA :
NER LA PARTHA .... KING KONG MADIRI IRUPPEN
@ PRABHU : PODA N.P.D.K.I.L
சின்னப்பிள்ளையாவே இருந்திருக்கலாம் நீங்க ! இப்பவும் நீங்கள் மாறலாம் நீங்கதான் மாயாவி ஆச்சே !
மேய்வி மாயாவி ரெண்டும் பொருத்தும்
ஆனாலும் இப்படி வெட்கப்படக் கூடாது !
Post a Comment