Pages

Thursday, August 13, 2009

மன்னிப்பு

சமீபத்தில் வலைபூ நண்பர்களுக்காக ஒரு கூகிள் குரூப் ஒன்றை ஆரமித்தேன். அதில் சிலர் வேண்டாத விஷயங்களை போஸ்ட் பண்ணினதால் .... அந்த குரூப் யை எடுத்து விட்டேன். அந்த மாதிரி வேண்டாத சில ஈமெயில் நண்பர்களுக்கு வந்து இருக்கும். அதற்க்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .......

5 comments:

தேவன் மாயம் said...

என்ன மேவி!!
என்ன நடந்தது?

வால்பையன் said...

spam வரும் நாமத்தான் ஜாக்கிரதையா இருக்கனும்!

My days(Gops) said...

loosla vuttukalam.. neenga smile plz ipo?

Karthik said...

freeya vidunga thala. sorry lam periya varthai.

cheer up! :))

கார்க்கிபவா said...

சாரியெல்லாம் எதுக்கு? விடுப்பா...மேவியை பத்தி தெரியாதா?

Related Posts with Thumbnails