Pages

Thursday, July 15, 2010

வேலாயுதம் - விஜயின் புதுப்பட கதை


இந்த படத்துல விஜய்க்கு இரண்டு ஜோடி - ஜெனிலியா, ஹன்ஷிகா. சரண்யா மோகன் விஜயோட தங்கச்சியாக நடிக்குரங்க. இந்த படத்துல விஜய்க்கு double action . ஒன்னு village character இன்னொன்னு city character .

கிராமத்து விஜய்க்கு ஜோடி ஹன்ஷிகா. பிறகு அவர் நகரத்துக்கு வந்த உடனே ஜெனிலியா உடன் டூயட் பாடுவாரு

பிற கதாபாத்திரங்கள் எல்லாம் தேவைக்கு ஏற்ப கதைல வரும்.

ஜெனிலியா ஒரு டிவி ரிபோர்டர். கதை ஆரம்பத்துல அவங்க ஒரு டாக்டரை பேட்டி எடுக்குறாங்க. அதுல அந்த டாக்டர் மூளையோட முழுமையான சக்தியை பத்தி பேசுறாரு. இது வரைக்கும் மனுஷ பைய புள்ளைங்க 1 % தான் அவங்களோட மூளையோட சக்தியை பயன்படுதிருக்காங்கன்னு சொல்லுறாரு.

cut ...

கிராமத்து விஜய் ஆட்டம் பாட்டம்ன்னு ஜாலிஆ இருக்காரு. அப்ப அவரோட தங்கச்சி ஓட தோழியான ஹன்ஷிகா மேல லவ் வருது அவருக்கு.....

cut ....

நகரத்து விஜய் ஒரு சோஷலிஸ்ட். பொதுசேவை, தொழில் சங்கம்ன்னு பீஸிஆ இருக்காரு. ஒரு தொழிலாளி க்கு பேச போய், கோவத்துல ஒரு பணக்காரர் யை மோசமா திட்டி விடுகிறார்.


cut

கிராமத்து விஜய் ஹன்ஷிகாவை எப்படியோ கெஞ்சி கூத்தாடி love பண்ண வைசுடுரர். அதற்க்கு அவரோட தங்கச்சி சரண்யா மோகன் உதவி செய்றாங்க .

cut

நகரத்து விஜயை அந்த பணக்காரர் ஆள் வைத்து அடித்து விடுகிறார். இதனால் அவரோட மூளை பகுதியில் பலமாக அடிபட்டு விடுகிறது.

cut

கிராமத்து விஜய் ஒரு பிரச்சனை காரணமாக சென்னை நோக்கி கிளம்புகிறார்.

cut

அந்த அடியால் நகரத்து விஜய்க்கு சில அதிசிய உணர்வுகள் கிடைக்குது. இதனால் அவரு ரொம்ப குழம்புகிறார். மூளையில் சில அதிசிய காட்சிகள் கனவாக வருகிறது. ESP மாதிரி ஒன்னு. இதனால் அவர் தெருவுகளில் நடக்கும் பொழுது ஏனுன்னே தெரியாம சில சண்டை நடக்கும் இடங்களுக்கு போறாரு. பிரச்சனையும் தீர்த்து வைக்குறாரு. கோவம் ஜாஸ்தியா வருது. வேர்வை ஜாஸ்தியா வருது...இப்படி பலது நடக்குது.


cut

எடுத்த documentary ஓட தொடர்சிக்காக அந்த டாக்டரை போய் பார்க்குறாங்க ஜெனிலியா. (அந்த டாக்டர் தான் விஜய்க்கு treatment பண்ணியவரு) ..பேசிகிட்டே இருக்கும் பொழுது நகரத்து விஜய் கேஸ் யை பத்தி சொல்லுறாரு. TRP ratings க்கு ஆசைப்பட்டு . ஜெனிலியாவும் ஆர்வமா விஜயை பத்தின விஷயத்தை கேட்குறாங்க.

cut


கிராமத்து விஜய் சென்னைக்கு வாறாரு.... ஜெனிலியாவை meet பண்ணுறாரு. confusion ...ஆள் மாறாட்டம் .. கொஞ்சம் ஜாலியாக சில காட்சிகள்.

cut

நகரத்து விஜய் கொஞ்சம் மக்களுக்காக super ஹீரோ மாதிரி ஆகுறாரு...... அவரு பெயரு வேலு ..மக்களுக்காக ஆயுதம் எடுக்கிறாரு. அதனால் அவரு வேலையுதமாகுறாரு. (title justification ).... மக்களுக்காக அவரோட ஸ்பெஷல் சக்திகளை வைச்சு help பண்ணும் போது.... ஒரு வில்லன் உருவகுறாரு.


cut

வில்லன்கள் கிட்ட நகரத்து விஜயை ஒன்னும் பண்ண முடியாது, அவரை கொலை செய்வது தான் ஒரே வழின்னு சொல்லிவிடுகிறார் அந்த டாகடர்.

cut


கிராமத்து விஜயை ஏதோ பழி போட்டு ..... ஜெயிலுக்கு அனுபிடுறாங்க. நகரத்து விஜய்க்கும் கிராமத்து இடைய பகைமையை உருவாக்குறாங்க. ஆனால் நகரத்து விஜய்க்கு கிராமத்து விஜய் மேல எந்த கோவமும் இல்லை. ... பிறகு உணர்வு போராட்டம். கோவம் விரோதம்ன்னு போகும். பிறகு இரண்டு பெரும் ஒன்னு ஆகிடுவாங்க. பிறகு வில்லன்களை பழி வாங்குவாங்க.

= = = = =

முலகதை என்னமோ இது தான், ஆனால் பட்ஜெட் பொறுத்து கதை கொஞ்சம் change ஆகலாம். சரியான வில்லனை தேடி கொண்டு இருக்காங்க. இளமையான வில்லன் கிடைத்தால் கதை ஒரு மாதிரியாகவும் ...வயசான வில்லன் கிடைத்தால் கதை வேறு மாதிரியாகவும் அமையும்.

விஜயின் பழைய படங்கள் மாதிரி இல்லாமல் ...இதில் வில்லன் விஜய்க்கு புத்திசாலி தனமான தடைகளை போடுவாரு. அதை விஜய் மீறி, தடைகள் தாண்டி வருவாரு.... கதையின் சுவாரசியம் அதுல தானிருக்கும்.

இது தான் இப்பொழுதுக்கு பேசப்பட்டுள்ள கதை ....... போக போக discussion பண்ணி பண்ணி கதையை சூப்பரக்கலாம் இல்லாட்டி குட்டி சுவரக்கலாம்.

11 comments:

Athisha said...

இது மூல கதையா மூளை கதையா! எதுவா இருந்தாலும் திஸ் ஸ்டோரி நல்லாதான் இருக்கு.. ராஜாதி ராஜா பார்ட் டூவா இருக்குமோ?

கார்த்திகைப் பாண்டியன் said...

அய்யய்யோ.. கொல்றாங்க...

வவ்வால் said...

Telugula 10 years munnar vantha subash enra padam thaan remake panratha news paarthen.

Maraintha director thirupathi sami padam. Athila konjam suttu prashanth jambavana nadichar.

Ippo raviteja padam kooda ithe pola kathaiyoda vanthathu.

Vijay said...

not a bad story. Thirai kathaiyai viruviruppa aakkinaa nallaa irukkum. Vijay badly needs a good break

வால்பையன் said...

மலையாளப்பட ரீமேக் தானே வேலாயுதம், இல்லையா!?

Karthik said...

இவ்ளோலாம் இருக்காது பாஸ். நீங்க வேற. :))

வெப் தமிழன் said...

விஜய்க்கு இந்த கதை எல்லாம் அதிகம்....:))))

இவ்ளோ கதை இருக்கிற படத்துல அவர் எப்படி நடிப்பாரு?...

நட்புடன் ஜமால் said...

cut ...

ஹேமா said...

ம்க்கும்...விஜய் படத்துக்கு ஒரு விமர்சனம் வேற....!
மேவீ வேற எழுத ஒண்ணும் கிடைக்கலியா உங்களுக்கு !

pinkyrose said...

நானும் ஹேமாவை வழிமொழியுறேன்!

திரு. மேவி ப்ளீஸ் ரூட்ட மாத்துங்க

மேவி... said...

@ அதிஷா : தெரியல தல ....எல்லா இரட்டை வேஷ கதையை சேர்ந்து கலந்து கட்டி அடிச்சு இருக்காங்க

@ கார்த்திகை பாண்டியன் : இதை நீங்கள் சொல்லும் ஒரு இலக்கிய கருத்துன்னு எடுதுக்கலமா ??

@ வவ்வால் : பாஸ் ....இவங்க இந்த வாட்டி எல்லா கதையில் இருந்து திருடி இருக்காங்க

@ விஜய் : உண்மைங்க ...ஆனா இதுலயும் ஹீரோ தனத்தை காட்ட விரும்பி மசாலா அவர் சேர்த்தல் ..அவ்வளவு தான்

@ வால்ஸ் : இல்லைங்க ...அது பாடிகாட் ...பிறகு தான் இந்த படம்

@ கார்த்திக் : எனக்கும் அதே தான் டவுட் ...ஆனா சொன்னவர் சத்யமே செய்யுறார்

@ வெப் தமிழன் : அதானே ...கதை ன்னாலே விஜய்க்கு அலர்ஜி ல

@ ஜமால் : ரைட் சீக்கிரம் ஓட்டுங்க


@ ஹேமா : இல்லைங்க எல்லோரும் அவளா இருப்பாங்க ன்னு நினைச்சு எழுதிநேனுங்க

@ பிங்கிரோஸ் : ரைட்டுங்க

Related Posts with Thumbnails