நூடில்ஸ்ன்ன எதோ மேகி மட்டும் தான்ங்குற மாதிரி ஸீன போடுறாங்க.
ஆனா மேகி நூடில்ஸ் ல இம்புட்டு நச்சுத்தன்மை இருக்குன்ன மத்த கம்பெனி நூடில்ஸ் ல எல்லாம் நச்சு தன்மை இல்லாம இருக்குமான்னு யாருக்கும் யோசனை வர காணோம்.
இந்நேரத்துக்கு மத்த நூடில்ஸ்யையும் எம்புட்டு நச்சு இருக்குன்னு டெஸ்டிங்க்கு அனுப்பி இருக்கணும் ல.
எனக்கு தெரிஞ்சு எல்லா நூடில்ஸும் ஒரே மாதிரி தான் செய்யணும்.... அதாவது சுடதண்ணி ல போட்டு ரெடி பண்ணனும். சமைக்குற நேரம் இரண்டு நிமிஷத்துல இருந்து பத்து நிமிஷம் வரைக்கும் டைம்.
அப்படின்ன எல்லா நூடில்ஸும் ஒரே மாதிரி தானே தயாரிக்கணும் .... அப்ப மத்த நூடில்ஸ்ல இருக்குற நச்சு தன்மை மத்ததுலையும் இருக்க அதிக வாய்ப்பு இருக்கு தானே.
இப்புடி மொத்த ஊடகமும் மேகி நூடில்ஸ டார்கெட் பண்ணி நியூஸ் போட்டுகிட்டு இருந்தா ..... மத்த நூடில்ஸுக்கு தூய்மை பிம்பத்த ஏற்படுத்திறதா ???
மத்த கம்பனிகாரனும் இது தான் சாக்குன்னு எங்க நூடில்ஸ்ல லீட் ரொம்ப கம்மி தான் சொல்லி விளம்பர பண்ண ஆரம்பிப்பாங்க.
ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி நூடில்ஸ் வயித்துக்கு கெடுதல்ன்னு நியூஸ் பரவும் ஹார்லிக்ஸ் காரன் இதான் நேரமுன்னு அவனோட சொந்த சரக்கான ஃபூடில்ஸ மார்கெட் ல உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதுன்னு விளம்பர படுத்தினான்.
மக்கள் நடுவுல விழிப்புணர்வு வந்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பிச்சாங்க. அதுலையும் மசாலா பிளேவர் எல்லாம் கொண்டு வந்து காமெடி கும்பமேளா நடத்திட்டாங்க ... ஓட்ஸ் இதயத்துக்கு நல்லது ..மசாலா இதயத்துக்கு கெடுதல் ... ஆனா மசாலா ஓட்ஸ் என்ன காம்பினெஷன்னே தெரியல.
மேகி மட்டும் இல்ல ... பாஸ்டான்னு ஒண்ணு இருக்கு. அதுவும் நூடில்ஸ் மாதிரியே தான் சுட தண்ணி ல போட்டு செய்யறது. அத பத்தி யார் எப்போ பேச போறாங்கன்னு தெரியல.
1995 ல நியூ யார்க் ல கேண்டு ஃபூட்ஸ் ல இந்த லீட்ங்குற நச்சு தன்மை இருக்குன்னு சொல்லி இருக்காங்க.
சாப்புடுற விஷ்யத்துல மட்டும் இல்ல லிப் ஸ்டிக் மாதிரி அழகு பொருளையும் லீட் இருக்காம்.
இது தவிர்த்து ஆயுர்வேத மருந்த்துலையும் லீட் இருக்குன்னு சொல்லுறாங்க. உண்மையான்னு தெரியல.
இத பத்தி எல்லாம் யாராச்சு விரிவா எழுதி இருக்காங்கன்னு தெரியல...

No comments:
Post a Comment