Pages

Saturday, April 17, 2010

கோழி அப்டேட்ஸ் - Twitter ஸ்பெஷல்

சுவை காரணமாக கோழி வெட்ட படுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்

___________________________________________________________________

கோழியின் சுவை அறியாத கடவுள் இருந்தால் அவன் காதலிக்காதவன்

___________________________________________________________________

தோழியின் நினைவாக வலது இடது என்று வாஸ்து பார்க்காமல் கோழியின் காலை கடித்து கொண்டிருக்கிறேன்

___________________________________________________________________

அவன் அவனுக்கான கோழியை சுவைக்கும் பொழுது நான் சைவம் ஆனேன்

___________________________________________________________________

நான் ஏன் அல்லக்கை ஆனேன் யோசிக்கிறேன் கோழி கறியை சுவைத்தப்படி

___________________________________________________________________

நாற்றம் அடித்தாலும் கடந்து செல்கிறேன் கோழி கறி கடையை , உன் நினைவு வருவதால்

___________________________________________________________________

kfc கோழியில் கூட சிறகுகளை தேடுகிறேன் உன் நினைவாக

___________________________________________________________________

நானொரு சோஷலிஸ்ட். KFC ல சாப்பிடலாமா ??

___________________________________________________________________

5 comments:

நட்புடன் ஜமால் said...

kozhi specialsaa ;)

ஹேமா said...

அட...கவிதைக்கு கரு இப்பிடியும் சிந்திக்கலாம் !கோழிக்கறியும் காதலும்.

மேவீ புதுசா சிந்திக்கிறிங்க.கோழிதான் இன்னும் அகப்படலயோ !அதுக்கு கொஞ்சம் கோழிக்கறி சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கணும் !

Karthik said...

//நானொரு சோஷலிஸ்ட். KFC ல சாப்பிடலாமா??

தெரியலையே தல! :)

sen said...

கோழிக்கு ஒரு கவிதையா? :-o

விட்டா லெக் பீஸ்க்கெல்லாம் கவிதை எழுதுவீங்க போல..! :D

cheena (சீனா) said...

கோழி - கவிதை (???) நல்லாவே இருக்கு

Related Posts with Thumbnails