Pages

Tuesday, April 20, 2010

கோழி தந்த தோழி - கார்க்கி எதிர்க் கவிதை


அழுக்கை மறைக்கத்தான்


சேலை என்றெண்ணியிருந்தேன்.


நீ கட்டியிருக்கும் சேலையை


காணும் வரை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
நீ சாப்பிட்டுவிட்டு வந்த


ஒரு மழைநாளில்


இது நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை


ஓட்டல்க்காரனிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு


அதன் எஸ்கேப்யாக காத்திருந்தேன் நான்
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
எவ்வளவு முயன்றாலும்


வயறு முழுசா சாப்பிட முடியவில்லை


என ஆதங்கப்படுகிறாய்.


கடுகு அளவிற்கு கூட


என்னிடம் காசில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.


பழைய சேலைகளெல்லாம்


நீ வாங்கி கொள்வாய் என்று


அவர்கள் சொன்னதை நான் கேட்கவில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
உனக்கு வேண்டுமென்றால்


சோறுயையே மோராகி தருவேன்


என்ன செய்ய..


வீடிற்கு ஒரு கூக்கர் தானாம்!!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
புடவையிலும் இருப்பாள்


சுடிதாரிலும் இருப்பாள்



என்கிறார்கள்..


நீ குளியலறையில் தானே


இருக்கிறாய்?

8 comments:

sathishsangkavi.blogspot.com said...

கவிதை கலக்கல்....

கார்க்கிபவா said...

:))))))))

Karthik said...

யோவ் உங்க ரெண்டு பேரையும் நேர்ல பார்த்தேன்...

:)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கார்க்கி கவிதையும் படிச்சேன்... இதுவும் படிச்சேன்... அவர் கேஸ் போட போறார்... பாத்துங்க... (நல்லாவே கலாய்ச்சுருகீங்க... கலாய்க்கறது ஒண்ணும் சுலபமான வேலை இல்ல... அனுபவத்துல சொல்றேன்....)

ஹேமா said...

வாலு...வாங்க சீக்கிரம்.
மேவீ பண்ற
கவி அட்டகாசம் தாங்கல !

cheena (சீனா) said...

நல்லாத்தான் இருக்கு எதிர்க் கவுஜ

VELU.G said...

அட்டகாசம்ங்க

மேவி... said...

எல்லோருக்கும் நன்றிங்க

Related Posts with Thumbnails