
லால்குடி என்றேன்
என்ன என்றாள்
மெதுவாய் நட என்றேன்
ம். . . .என்றாள்
வண்டி போகிறது என்றேன்
அதற்கும் சிரித்தாள்
பஸ் பிடிக்குமா
படியில் நின்று
டிக்கெட் எடுப்பாயா என்றேன்
அதற்கும் மௌனமாய்
இல்லையென்று தலையாட்டினாள்
பிறகு பஸ் வராமல்
மொக்கை போடவா என்றேன்
இறுக்கிய கை தளர்த்தி
செருப்பு எடுத்து முகம் பார்த்தாள்
பேச்சை நிறுத்தவா என்றேன்
தலையசைத்தாள்
எதாவது வாங்கி ...வர..வா
வார்த்தை தொடங்கிய என்னை
மிச்சம்
மொக்கை போடவிடாமல்
கன்னத்தோடு செருப்பை அழுத்தி
மீண்டும் அறைந்தாள்
வெட்கம் தெருவே
கவனிக்க !!!
மேவி(சென்னை)