
எந்திரனில் வால்பையனை இரண்டாவது ஹீரோவாக போட ஷங்கர் யோசித்து வருகிறாராம். இதை தெரிந்து கொண்ட கேபிள் சங்கர் அவர்களை வால்பையனை வைத்து தனது அடுத்த படத்திற்கான PHOTO SHOOT நடத்தி விட்டார். அந்த புகைப்படங்கள் தான் இது என்று நான் சொல்ல மாட்டேன்.
சும்மா தோனுச்சு அதான் போட்டேன்.
எனக்கு பதிவுலகம் தந்த நண்பர்களில் ஒருவர் ....... அருமையான குணம்.
இவருக்கு ஞான டாஸ்மாக் என்ற விருதை தருகிறேன்
(விருது வேண்டுவோர் ...என்னை தொடர்பு கொள்ளவும்)