சாத்தான் குளம் மனதில்
குலத்தின் வாசம் வீசும்
கடவுளை கொன்ற சாத்தான்
சிரிப்பான் இச்சைகள்
துவக்கத்தில்
நடக்கையிலே எதிரே வரும்
எதிர்பாலினர் பார்க்கும் போது.....
சாத்தான் தாண்டவம் அவர்களை
கடக்கும் வரை ....
கடந்த பின் வலிக்கும்
மனது ஆறுதலாய்
சினிமா போஸ்டர் நாயகிகளை பார்க்கும்
பசு தோல் போர்த்திய புலியாய்
நிலை அறிந்த சுழ்நிலை தெரிந்த
கடவுள் வேடமிட்ட சாத்தான்
முகம் காட்ட காத்து இருப்பான்
குலத்தின் வாசம் வீசும்
கடவுளை கொன்ற சாத்தான்
சிரிப்பான் இச்சைகள்
துவக்கத்தில்
நடக்கையிலே எதிரே வரும்
எதிர்பாலினர் பார்க்கும் போது.....
சாத்தான் தாண்டவம் அவர்களை
கடக்கும் வரை ....
கடந்த பின் வலிக்கும்
மனது ஆறுதலாய்
சினிமா போஸ்டர் நாயகிகளை பார்க்கும்
பசு தோல் போர்த்திய புலியாய்
நிலை அறிந்த சுழ்நிலை தெரிந்த
கடவுள் வேடமிட்ட சாத்தான்
முகம் காட்ட காத்து இருப்பான்
9 comments:
படம் மிரட்டுது ...
சொல்ல வர கருத்து புரியுது ஆனா வார்த்தைகள் இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்திருக்கலாம்..
உண்மைய சொல் நீ தானே அது!
பெரியாளாயிட்டப்ப.. வார்த்தைகள் இன்னும் தெளிவா இருக்கலாம்.. கவிதைகள் சொல்ல வருவதை நேரிடையாக சொன்னால் இன்னும் வலுப்பெறும்..
நல்ல முயற்சி.
நல்ல முயற்சி.
:)
மேவீ,அப்போ சாத்தான் தானா கடவுள் உருவத்தில ஏமாத்துறது ?இல்லாட்டி கடவுளும் சாத்தானும் ஒருவரேதானா ?
கவிதை = குழப்பம்.
@ jamal : amanga
@ karthigai pandian : saringa ...adutha kavithaiyil parunga... athuvum ithe series than
@ valpaiyan : he he he irukkalam
@ karki : thanks
@ ashok : thanks
@ hema : next kavithai la parunga
செம கவிதை. :))
ஆனா கடவுள் மேல ஏன் தல கோபம்? :))
Post a Comment