1. A – Avatar (Blogger) Name / Original Name : ம்ம்ம்ம் .... ஒபாமா. இந்த மாதிரி கேள்வி எல்லாம் எனக்கு பிடிக்காது ; சொல்லிபுட்டேன்
2 . B – Best friend? : அப்பாஸ், யுவா ; 25 வருட நட்பு
3. C – Cake or Pie? : Lisa Loeb தானே .... ரொம்ப பிடிக்கும்
4. D – Drink of choice? apple or water melon
5. E – Essential item you use every day? கட்டாயமாய் என் அறிவு இல்லை
6. F – Favorite color? blue
7. G – Gummy Bears Or Worm? :?????!!!!!
8. H – Hometown? திருச்சி ....... ஒரு காலத்தில் சோழர் தலைநகரம்
9. I – Indulgence? தெரியல
10. J – January or February? இரண்டாவது
11. K – Kids & their names? அண்ணன் பொண்ணு ரிதி
12. L – Life is incomplete without? பிறப்பு , இறப்பு
13. M – Marriage date? - பார்போம்
14. N – Number of siblings? ஓன்று
15. O – Oranges or Apples? ஓசியில் கிடைத்தால் எது வேண்டுமானாலும் ஓகே
16. P – Phobias/Fears? தெரியாதுங்க
17. Q – Quote for today? . positive affect increases ones own perceptions of expectancy
18. R – Reason to smile? தேவை இல்லை
19. S – Season? - எந்த காலமாய் இருந்தாலும் அனுபவிக்க மனசு வேண்டும்
20. T – Tag 4 People?-
எஸ்ரா
எஸ்ரா
ஜெயமோகன்
சாருநிவேதிதா
மனுஷ்ய புத்திரன்
21. U – Unknown fact about me? ; எனக்கு கவிதை எழுத தெரியாதுங்க (இன்னும் நிறைய இருக்கு)
22. V – Vegetable you don't like? அப்படி ஒன்றும் சிறப்பாய் இல்லை....... எதை போட்டாலும் சாப்பிட்டு விடுவேன்
23. W – Worst habit? (சில நேரங்களில் உண்மை கசக்கும்)
24. X – X-rays you've had? ஞாபகம் இல்லை
25. Y – Your favorite food? பிசி பாள பாத்
26. Z – Zodiac sign? மீனம்
********************************************************************************
1. அன்புக்குரியவர்கள் : எல்லோருமேதான்
2. ஆசைக்குரியவர் : அம்மா, அப்பா
3. இலவசமாய் கிடைப்பது : வாழ்க்கை
4. ஈதலில் சிறந்தது : நம்மால் முடிகிற எல்லாமே
5. உலகத்தில் பயப்படுவது : மனிதர்களை கண்டு தான்
6. ஊமை கண்ட கனவு : அது எனக்கு எப்படி தெரியும் ( நான் ஊமை இல்லையே)
7. எப்போதும் உடனிருப்பது : தைரியம்
8. ஏன் இந்த பதிவு : சமுதாய நலனுக்காக
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : கட்டாயம் ஐஸ்வர்யா இல்லை
10.ஒரு ரகசியம் : ஒன்றுக்கு பிறகு இரண்டு வருகிறது
11.ஓசையில் பிடித்தது : உன்னால் முடியும்
12.ஔவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல்.
13.(அ)ஃறிணையில் பிடித்தது: புக்ஸ்
(என்னை யாரும் கூப்பிடவில்லை ..... அதனால் சுயம்புவாய் எழுதுகிறேன் இந்த பதிவை)
18 comments:
ஹிஹிஹி.. உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு பாஸ்.. என்னையும் இன்னும் யாரும் கூப்பிடல..
ஹை, உங்க ரெண்டு பேரோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. என்னையும் இன்னும் யாரும் கூப்பிடலை. :)))
// L – Life is incomplete without? பிறப்பு , இறப்பு //
இந்த மாதிரி யோசிக்க வேற யாராலையும் முடியாது!
//. T – Tag 4 People?-
எஸ்ரா
ஜெயமோகன்
சாருநிவேதிதா
மனுஷ்ய புத்திரன்//
உன் தைரியத்தை பாராட்டுறேன்!
மேவீ ஆங்கிலத்தில் நீங்க சொன்ன எல்லாமே உங்கள் மனதின் விம்பகளாய் இருக்கு.சந்தோஷம்.
எல்லாம் வாசித்துவிட்டு கடைசி வரியில் ஏதோ குற்றம் செய்துவிட்ட ஒரு நிலையில் குறுகிவிட்டேன்.நான் உங்களை நினைச்சிருந்தாலும் முன்பு ஒருமுறை தொடருக்கு அழைத்திருந்தேன்.இந்த முறை மாறிக் கூப்பிடலாமென்று நினைத்தே கூப்பிடவில்லை.மன்னிப்போடு.
ada
first questionku innum answer pannala olunga athuku answer pannuga
5. E – Essential item you use every day? கட்டாயமாய் என் அறிவு இல்லை
///
நல்ல பதில் மக்கா!!
// L – Life is incomplete without? பிறப்பு , இறப்பு //
//
என்னா அறிவு!!
A – Avatar (Blogger) Name / Original Name : ம்ம்ம்ம் .... ஒபாமா. இந்த மாதிரி கேள்வி எல்லாம் எனக்கு பிடிக்காது ; சொல்லிபுட்டேன்!
கொஞ்சம் ஓவர்!
15. O – Oranges or Apples? ஓசியில் கிடைத்தால் எது வேண்டுமானாலும் ஓகே
//
ஹி ஹி ஹி
16. P – Phobias/Fears? தெரியாதுங்க//
அப்படியா!!
18. R – Reason to smile? தேவை இல்லை
///
இது கொஞ்சம் இடிக்குதே!!
/*L – Life is incomplete without? பிறப்பு , இறப்பு*/
உண்மை உண்மை :))
/*ஐஸ்வர்யத்தில் சிறந்தது : கட்டாயம் ஐஸ்வர்யா இல்லை
*/
ஹி ஹி ஹி :))
/*(அ)ஃறிணையில் பிடித்தது: புக்ஸ்*/
நல்ல பதில் :))
Z – Zodiac sign? மீனம்
இதுல நானும் உங்க
ராசிதான்..
நல்ல இருக்கு உங்க
சோசியல் அண்ட் ஜோவியல்
சர்வீஸ்..
//(என்னை யாரும் கூப்பிடவில்லை ..... அதனால் சுயம்புவாய் எழுதுகிறேன் இந்த பதிவை)//
உங்களால மட்டும் தான் இது முடியும் டொம்பி, sorry டம்பி மேவி! :D
//5. உலகத்தில் பயப்படுவது : மனிதர்களை கண்டு தான்//
#
அவ்வளவு கொருமையாவா இருக்காங்க உங்க உலகத்துல.
#
//6. ஊமை கண்ட கனவு : அது எனக்கு எப்படி தெரியும் ( நான் ஊமை இல்லையே)//
#
சூப்பர்...
#
//7. எப்போதும் உடனிருப்பது : தைரியம்//
#
தைரியத்த வச்சித்தானே இந்த பதிவே.. எவ்வளவு தைரியம்..?!
#
//8. ஏன் இந்த பதிவு : சமுதாய நலனுக்காக//
#
சமுதாய நலனுக்காகவா?
பெரிய ஜோக்கா இருக்கு. இனிமே இந்த மாதிரி யோசிக்காதிங்க..
//5. உலகத்தில் பயப்படுவது : மனிதர்களை கண்டு தான்//
#
அவ்வளவு கொடுமையாவா இருக்காங்க உங்க உலகத்துல.
#
(எழுத்துப்பிழை அதான் ரீகமெண்ட், கண்டுக்கிடாதிங்க)
//உலகத்தில் பயப்படுவது : மனிதர்களை கண்டு தான் //
//. A – Avatar (Blogger) Name / Original Name : ம்ம்ம்ம் .... ஒபாமா. இந்த மாதிரி கேள்வி எல்லாம் எனக்கு பிடிக்காது ; சொல்லிபுட்டேன்//
உனக்கு கேள்வியே பிடிக்காது அப்பறம் என்ன இது போல கேள்வின்னு ரூல்ஸ் எல்லாம் வீணா போட்டுட்டு.
//ஒரு ரகசியம் : ஒன்றுக்கு பிறகு இரண்டு வருகிறது//
அய்யோ இதை ஏன் வெளியில சொன்னே மேவி எத்தனை நாளா எத்தனை பேர் கட்டி காப்பாத்திட்டு வந்த ரகசியம் :)
Post a Comment