பெயரில்லா சூனியக்காரியின் காரணமில்லா சாபம்
காட்டு வழிச் செல்லும் ஒத்தையடி
பாதையில் உலவுவதாய் கண்டுக் கேட்டு
அய்யனார் கோவில் விபுதி உடன்
பயந்த உன்னையும் உன் விழிகளையும்
பயம்புடுத்த மரத்திலிருந்து விழுந்து
ஏற்பட்ட காயங்களை தடவி ரசித்தப்படி
கிராமம் நோக்கிச் செல்லும்
பேருந்தில் இருபத்தி மூன்றாம் இருக்கையில்
அமர்ந்து பயணிக்கிறேன்
நாளை உன்னை பருவப் பெண்ணாய் பெண் பார்க்க
திருமணத்திற்காக.....
-
8 comments:
மலரும் நினைவுகளோ///
@ aththiri : sir label yai parkkunga...ithu punaivu thaan...
எவ்வளவு நீஈஈஈஈளமான வார்த்தை!!!!!
@ sri : enathunga ????
பருவப்பெண்ணாய் பெண் பார்க்க பயனிக்கும் வாலிபனின் சிறு வயது நினைவுகள் - அவளைப் பற்றிய நினைவுகள் - அருமையான கற்பனை ( ? ) . நல்வாழ்த்துகள்
அருமை நல்வாழ்த்துகள்
திருமணக் கற்பனையோடு இளைஞனும் கலக்கும் மூடத்தனமும் கலந்த ஒரு கவிதை.நல்லதொரு கற்பனை.
அட..தம்பி அசத்தல்தான்.
என்ன மேவீ பொண்ணு பாக்கப் போறிங்களா?யாரோ மாட்டிக்கிட்டாங்களா !
@ சீனா : தேங்க்ஸ் சார் .....உண்மையாகவே இது கற்பனை தான் ...நம்புங்க நான் அஜித் ரசிகன்
@ தியாவின் பேனா : நன்றிங்க ......கவிதை எப்புடின்னு சொல்லிருக்கலாமே
@ ஹேமா : நன்றிங்க ..... ஐயோ நான் சின்ன பையனுங்க ..சத்யமா இது புனைவு தான். என் அண்ணன் கூட என் பிளாக் படிப்பாரு ...இப்படி எல்லாம் மாட்டி விடாதிங்க
Post a Comment