
கவிதையாய் இருக்கிறது எனது ரசனை ...
= = = = =
அப்பா பொண்ணு ...இந்த பாசம் எப்பொழுதுமே ஸ்பெஷல் தான் ...அதுக்குன்னு மத்த பாச அலைவரிசையையெல்லாம் குறைச்சு சொல்லல ... இதையெல்லாம் அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும்
போட்டோவில் இருப்பது அண்ணனும் அவரது பெண் ரித்தி குட்டியும்.
11 comments:
enjoy man
@ karki : sure dude
உங்க கூட பாப்பா இருக்குற மாதிரி ஒரு போட்டோ போடுங்கப்பா..
நல்லாயிருக்கு போட்டோ!
பாலோ அப்புக்கு!
சூப்பர் போட்டோ... cute பாப்பா... ofcourse அப்பா பொண்ணு பாசம் always ஸ்பெஷல்...
enna thala feeling of india va irukke! :))
மேவி...சுகமா ?ரொம்ப நாளாக் காணோமேன்னு யோசிச்சேன்.
ஓ...ரித்திக் குட்டியோட பொழுது போகுதா.சரி சரி சந்தோஷமாயிருங்க.
//அப்பா பொண்ணு ...இந்த பாசம் எப்பொழுதுமே ஸ்பெஷல் தான் ...அதுக்குன்னு மத்த பாச அலைவரிசையையெல்லாம் குறைச்சு சொல்லல ... இதையெல்லாம் அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியு/
sarithan 100% agree...
/கவிதையாய் இருக்கிறது எனது ரசனை .../
உண்மைதான்!
@ கார்த்திகை பாண்டியன் : கட்டாயம்
@ வால்ஸ் : நன்றி தல
@ அப்பாவி தங்கமணி : ஆமா ஆமா
@ கார்த்திக் : அப்படியே SA ராஜ்குமார் மியூசிக் கேட்குதான்னு சொல்லுங்க
@ ஹேமா : ஆமா கரெக்டா சொன்னிங்க ..
@ LK : :)
@ அன்புடன் அருணா : தேங்க்ஸ்
Post a Comment