Pages

Showing posts with label ரித்தி. Show all posts
Showing posts with label ரித்தி. Show all posts

Sunday, June 27, 2010

ரித்தி/மதுவன்தி - பாசமலர்

சொல்ல வார்த்தைகளில்லை ...

கவிதையாய் இருக்கிறது எனது ரசனை ...

= = = = =

அப்பா பொண்ணு ...இந்த பாசம் எப்பொழுதுமே ஸ்பெஷல் தான் ...அதுக்குன்னு மத்த பாச அலைவரிசையையெல்லாம் குறைச்சு சொல்லல ... இதையெல்லாம் அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும்





போட்டோவில் இருப்பது அண்ணனும் அவரது பெண் ரித்தி குட்டியும்.

Wednesday, January 13, 2010

ரித்தி / மதுவன்தி சொல்லும் பொங்கல் வாழ்த்து



வுயுக்குகுலே ....... தோகா..... ஹபி ஹபி ........அப்ப்பப்பா த்தூ...... ம்மாஆ தச்சிஈ ...... வோபி போகலி .......மட்ஹூஊஊஊஊ

========

=======



மொழிபெயர்ப்பு - கை வலிக்குது .....தோசை சாப்பிட்டேன்...... ஆப்பிள் ஜூஸ் குடிச்சேன் ...... அப்பா கோவமா இருக்கார்.....அம்மா தயிர் சாதம் கொஞ்ச நேரத்தில் குடுப்பாங்க ..... ஹாப்பி பொங்கல் .....மது

=======
=======


டிஸ்கி - அவ என்ன சொன்னன்னு எனக்கு புரியல. அண்ணன் தான் மொழிபெயர்த்து சொன்னாரு
Related Posts with Thumbnails