Pages

Thursday, January 7, 2010

தற்கால அடிமைகள் - 5

வெளிநாட்டு பிராண்டுகளின் ஆட்சி தான் நடக்கிறது இங்கே நம்ம நாட்டில்...... இந்த வெளிநாட்டு பிரண்டுகள் என்பது பெரும் செல்வாக்குடன் தான் இங்கே நுழைகிறது ; அதனால் அவர்களால் மிகவும் சுலபமாக அவர்களுக்கான மார்க்கெட்யை உருவாக்கி கொள்ள முடிகிறது. அந்த நேரந்தில் ஏற்கனவே போராடி கொண்டு இருக்கும் இந்திய பிராண்டுகளின் நிலைமை அதோகதி தான்.

வெளிநாட்டு பிரண்டுகள் முன் இந்திய பிரண்டுகள் அவர்களின் COMPETITIVE ADVANTAGE யை இழக்கிறார்கள்


=================

BRANDING என்ற கோட்பாடுயை நாம் இரண்டு வகையில் புரிந்து கொள்ளலாம். ஓன்று உற்பத்தியாளர்களின் பார்வையில் இருந்து... மற்றொன்று வாடிக்கையாளர்களின் பார்வையில் இருந்து. இங்கே வாடிக்கையாளர்களின் பார்வையை பற்றி தான் பெரிதும் சொல்லி தர படுகிறது. அதை வைத்து உற்பத்தியாளர்கள் பிரண்டுயை எப்புடி அணுகிறார்கள் என்று முடிவு செய்து விட முடியாது.

=========================

இன்றைய நிலையில் சந்தையில் DEMAND CREATION தான் அதிகம் இருக்கிறது. ஒரு பொருளை பற்றி பல்வேறு ஊடங்களில் மாறி மாறி விளம்பர படுத்தினால் பொது மக்களிடைய அந்த பொருளை பற்றி ஓர் நல்ல இமேஜ் உறவாகி விடும். இன்றைய காலகட்டத்தில் CUT THROAT COMPETITON தான் இருக்கு, அதனால் எந்த கம்பெனியும் முன் காலத்தில் எழுதி வைக்க பட்ட சட்டங்கள் மதிப்பது இல்லை, பின்பற்றுவதும் இல்லை.

நான் முன்பே சொன்னது போல உங்கள் குளிர் பானம் குடிக்க வேண்டும் என்ற தேவையை, பெப்சி குடிக்க வேண்டும் என்னும் தேவையாக மாற்றி பிறகு பெப்சி குடித்தால் தான் தாகம் தனியும் என்ற நிலைக்கு பொது மக்களை கொண்டு போவது தான் இன்றைய BRANDING உடைய தலையாயே கடமையாக இருக்கிறது. இதில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்வதில் தான் விஷயமே இருக்கிறது.

நாயகன் படத்தில் ஒரு டயலாக் வரும்......."நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல" ..... அந்த மாதிரி ஓர் கம்பெனியை சேர்ந்தவர்கள் மட்டும் நல்ல வாழ எது செய்தாலும் தப்பில்லை என்று அவர்களுக்கு அவர்களே சமாதனம் செய்து கொள்வார்கள்.

BRANDING யால் வரும் பின் விளைவுகளிருந்து தங்களை தற்காத்து கொள்ள "LET THE CONSUMER BE AWARE " , நாங்க இப்படி தான் செய்வோம், அறிவு இருந்தால் நுகர்வோர் அவர்களை அவர்களே எங்களிடம் இருந்து தற்காத்து கொள்ளட்டும்..........

லாபம் வருகிறதா ???? நான்கு சிறு உற்பத்தியாளர்கள் ஒழிந்தால் கூட ஓகே தான் என்ற மனப்பான்மை தான் இருக்கிறது பெரும் முதலாளிகளிடம்.

=========================

தொடரும்

5 comments:

தாரணி பிரியா said...

:)இது போல புரியறது போல இந்த வருசம் முழுசும் போஸ்ட் போடவும் 

நல்ல தகவல் மேவி

கலையரசன் said...

CONSUMER BEWARE அப்டின்னு ஆக்குற காலம் வெகுதூரத்தில் இல்லை..

பக்கம்தான் 3 கிலோமீட்டரில் வந்துடும்!!

Karthik said...

கொலவெறிய தூண்டாதீங்க சொல்லிட்டேன். :))

குப்பன்.யாஹூ said...

Forign companies and brand only have brought quality and comfort.

Think of LG TV and Solidaire, Telerama TV

Think of LG Samsung washing machine Fridge and of Godrej.

Think of Toyota corolla, Honda accord and of ambasaador.

Think of Honda activa (gearless scooter) and Bajaj chetak

மேவி... said...

@ kuppan : ya i agree....but indian brands can also assure the same...

Related Posts with Thumbnails