Pages

Wednesday, November 11, 2009

பிடித்தவை : மிகவும் பிடித்தவை


நடிகர்
பிடித்தவர் :அஜித் மிகவும் பிடித்தவர் : ரஜினி


நடிகை
பிடித்தவர் : ஜோதிகா
மிகவும் பிடித்தவர் : சிம்ரன்

கவர்ச்சி
பிடித்தவர் : நமீதா
மிகவும் பிடித்தவர் : சில்க் சுமிதா

எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ். ராமகிருஷ்ணன்
மிகவும் பிடித்தவர் : சுஜாதா

இசையமைப்பாளர் :
பிடித்தவர் : இளையராஜா
மிகவும் பிடித்தவர் : எம்.எஸ். விஸ்வநாதன்.

கொள்கை
பிடித்தது : சோஷலிசம்
மிகவும் பிடித்தது : எது சோறு போடுகிறதோ அது

ஊர்
பிடித்தது : ஊட்டி
மிகவும் பிடித்தது : திருச்சி

திரைப்பட டைரக்டர்
பிடித்தவர் : வெங்கட் பிரபு, ஷங்கர்
மிகவும் பிடித்தவர் : மணிரத்தனம்

நாடக எழுத்தாளர்
பிடித்தவர் : மரீனா
மிகவும் பிடித்தவர் : கிரேசி மோகன்

நாடகம்
பிடித்தது : வியட்னாம் வீடு
மிகவும் பிடித்தது : மாது + 2

திரையரங்கம்
பிடித்தது : சத்யம், சென்னை மிகவும்
பிடித்தது : சோனா/மீனா, மாரிஸ்; திருச்சி

ரோடு
பிடித்தது : ECR
மிகவும் பிடித்தது : தஞ்சாவூர் ரோடு, திருச்சி

டி கடை
பிடித்தது : பாலன் டி ஸ்டால், பெருங்களத்தூர்
மிகவும் பிடித்தது : நாகநாதர் டி ஸ்டால், திருச்சி.
=
=
=
கொஞ்ச நாள் முனாடி ரம்யா அக்காவும் மற்றும் அண்ணன் வணங்காமுடி அவர்களும் என்னை இந்த தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருந்தாங்க. இப்ப தான் நேரம் கிடைச்சுது. இந்த தொடருக்கான விதிகள் என்னன்னு தெரியல. ஏதோ டைப் பண்ணும் போது மனசுக்கு படத்தை எழுதி இருக்கேன். இந்த தொடருக்கு யாரை அழைப்பதுன்னு தெரியல. யாராச்சு எழுதவில்லைன்ன எழுதுங்க. இல்லாட்டி நான் இலக்கியவாதியாக மாறி விடுவேன். ஆமா சொல்லிபுட்டேன்.

11 comments:

சங்கர் said...

//நான் இலக்கியவாதியாக மாறி விடுவேன்.//

வேணாம் வேணாம், எழுதிட்டோம், பின்னூட்டத்த தானே சொன்னிங்க?

ப்ரியமுடன் வசந்த் said...

//
கவர்ச்சி
பிடித்தவர் : நமீதா
மிகவும் பிடித்தவர் : சில்க் சுமிதா//

அடப்பாவி..

ரெண்டுக்கும் என்ன வித்யாசம்..

ஸ்ரீராம். said...

//ரோடு
பிடித்தது : ECR
மிகவும் பிடித்தது : தஞ்சாவூர் ரோடு, திருச்சி//

நெருங்கிட்டீங்க... தஞ்சைலேருந்து திருச்சி ரோடு ரொம்பப் பழக்கமுங்க நமக்கு.

சந்தனமுல்லை said...

மரீனா நாடகங்கள் எனக்கும் பிடிக்கும்!

வால்பையன் said...

//கொள்கை
பிடித்தது : சோஷலிசம்
மிகவும் பிடித்தது : எது சோறு போடுகிறதோ அது //

தல, நீங்க எங்கயோ போயிட்டிங்க!

மணிஜி said...

ஏ.அப்பா..வாழ்த்துக்கள்..ஹேமாவும் சொல்ல சொன்னாங்க.....முடிஞ்சா வந்துடுறேன்...

அன்புடன் அருணா said...

வால்பையன் said...

//கொள்கை
பிடித்தது : சோஷலிசம்
மிகவும் பிடித்தது : எது சோறு போடுகிறதோ அது //

/ தல, நீங்க எங்கயோ போயிட்டிங்க!/
அதே அதே!

Karthik said...

அலைன்மென்ட் அட்டகாசம். பதிவும். :))

கார்த்திகைப் பாண்டியன் said...

//நடிகர் பிடித்தவர் :அஜித்
ிகவும் பிடித்தவர் : ரஜினி //

அது..:-))

//பிடித்தவர் : நமீதா
மிகவும் பிடித்தவர் : சில்க் சுமிதா //

avvvvvvvvvvvvvvv

மேவி... said...

@ sankar : amanga

@ vasanth : theriyalanga...

@ sriraam : appadiyaa....mmm


@ santhanamullai : enakku avaroda "siru vayathinale" entra book romba pidikkum

@ vaals : america or africa???

@ thandora : mmm.saringa

@ aruna : he he he he

@ karthik & karthi : thanks

விநாயக முருகன் said...

பிடித்தது : சோஷலிசம்
மிகவும் பிடித்தது : எது சோறு போடுகிறதோ அது

Super

Related Posts with Thumbnails