Pages

Wednesday, November 18, 2009

முன்னுரைக்கு ஓர் பொருளுரை




காலை நேரத்தில் ஓர்
கவிதை எண்ணத்தில் தோன்றி விடவே
பதிவுச் செய்ய கணினி முன் அமர்ந்த பொழுது
இரவு எழுதிய முன்னுரைக்கு
பொருளுரை எழுத
எழுந்து நடந்தேன் அவளை நோக்கி ....
முடிவுரையை வெறுத்தபடி
முன்தின இரவு
ஊடலால் நேற்றைய இரவு
இருட்டின் மௌனங்கள் கலைந்தது

7 comments:

வால்பையன் said...

ரொம்ப எழுதிறாத,

பேனாவுல கொஞ்சம் ”இங்க்” மிச்சம் வைய்யு!

hiuhiuw said...

கவித! கவித !

மேவி... said...

@ vaals : illai... naan computer la type panninen

@ rajan radha manalan : thanks

Unknown said...

கலக்கிடீங்க... எப்டி இப்டியெல்லாம் யோசிக்றீங்க...

கார்க்கிபவா said...

எங்க போனாலும் கவிதையா இருக்குன்னு கண்னாடிய பார்த்தா அங்கயும் ஒரு கவிதை ச்சே

ப்ரியமுடன் வசந்த் said...

கவித்துவமா...?

மேவி... said...

@ பேநா மூடி : athu thana varuthu thala

@karki : he he he

@ vasanth : theriyalappaa

Related Posts with Thumbnails