நிஜப்பெயர்: மேவி
புனைப்பெயர்: மொக்க ராசா (வழங்கியவர் - "இலக்கிய பிரியாணி" தாபா)
வயது: எதிரில் வரும் பெண்ணை பொருது
தொழில்: கொட்டாவி விடுவது
உபதொழில்: இலக்கியம் பேசுவது (பல தடவை காயபட்ட பொழுதிலும்)
நண்பர்கள்: டி, காப்பி வாங்கி தருபவர்கள்
எதிரிகள்: சாப்பிட்டதற்கு காசு கேட்பவர்கள்
பிடித்தது: குமுதம் நடுப்பக்கம்
பிடிக்காதது: குங்குமம் கடைசி பக்கம்
சமீபத்திய சாதனை: இத்தனை வயதிலும் ரெண்டு நியூஸ் பேப்பர் படிப்பது
நீண்டகால சாதனை: உருபடாமல் இருபது
நீண்டநாள் ஆசை: அனுஜன்யாவை தனது கவிதையை படிக்க வைக்க வீண்டும் என்பது .
சமீபத்திய ஆசை: கார்க்கியை கவிதை எழுத வைக்க வேண்டும் என்பது
இப்படிக்கு
பிறந்த நாள் பதிவுகளுக்கு காபி பேஸ்ட் பின்னோட்டம் போடுவோர் சங்கம்
6 comments:
//சமீபத்திய சாதனை: இத்தனை வயதிலும் ரெண்டு நியூஸ் பேப்பர் படிப்பது//
ரொம்ப வயசாயிடுச்சோ?.........
ஏன் இப்டி...அனுஜன்யாவ வம்புக்கிழுக்கிறீங்க?
நைஸ்....
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
//வயது: எதிரில் வரும் பெண்ணை பொருத்து//
ரைட்டு......
உங்களுக்கு பிறந்த நாளா தல!
சொல்லவேயில்ல,
நிறைய எழுத்து பிழைகள் இருக்கே!
ஒருக்கா மப்பு தெளிஞ்ச பிறகு பாருங்க!
belated wishes thala...:)
@ க.பாலாசி :
"ரொம்ப வயசாயிடுச்சோ?........."
பிறந்த பொழுது இருந்த வயசு இப்ப இல்லை ... அப்பன்னா வயசு ஆகிடுச்சு ல
"ஏன் இப்டி...அனுஜன்யாவ வம்புக்கிழுக்கிறீங்க?"
நானும் பிரபலம் அக வேண்டாமா ????
"நைஸ்...."
அந்த பிஸ்கட் எங்கே கிடைக்கும் அங்கிள் ????
@ அகல்விளக்கு : ரைட்டு தேங்க்ஸ் தல
@ வால்ஸ் :
வால்பையன் said...
"நிறைய எழுத்து பிழைகள் இருக்கே!"
வாஸ்து படி அப்படி இருந்ததால் தான் கலைமாமணி அவார்ட் கிடைக்கும் என்று சொன்னங்க
"ஒருக்கா மப்பு தெளிஞ்ச பிறகு பாருங்க!"
உங்க குரலை கேட்டு தான் மயங்கி இருக்கேன்
@ கார்த்திக் : நன்னி
Post a Comment