Pages

Sunday, December 6, 2009

பஞ்ச் டயலாக்

வேட்டைக்காரன்

அந்த வேட்டைக்காரன் போன காட்டுல மிருகம் ஏதும் உயிரோட இருக்காது ..... இந்த வேட்டைக்காரன் போன தியேட்டர்ல எவனும் உயிரோட இருக்க மாட்டங்க.......



அசல்

டேய்...... நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அசலை மீட்க வட்டி கட்டி தான் ஆகனும்..... னோது .....டேய் நான் ஆணி புடுங்கிறவன் இல்ல ...ஆணி அடிக்கிறவன்.



எந்திரன்

கண்ணா...... பன்னிங்க தான் சில்ற்றையா செலவு வைக்கும்... சிங்கம் மொத்தமாக தான் செலவு வைக்கும்



தீராத விளையாட்டு பிள்ளை

டேய்.. டேய்.. நீ உங்க ஊர்ல பிளேயர் ன்ன ,நான் எங்க ஊர்ல பிளேயர் டா. நீ போடுற BOWLING க்கு நான் தானடா BATSMAN

6 comments:

கார்க்கி said...

:)))

தாரணி பிரியா said...

மொத்தமா செலவு வைச்சுடறேன் விடு டம்பீ :)

ivingobi said...

very good .... ipdi thaan yaarukkum support illama nadunilai yoda comment pannanum..... i like this.....

டம்பி மேவீ said...

@ கார்க்கி : நாங்களும் :) போடுவோம் ல

@ தாரணி பிரியா : சரிங்க

@ ivingobi : thanks dude

வால்பையன் said...

மொக்கை மன்னா!

உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

Anonymous said...

:-)

athanai sirippu vallai.

Sol alakan

Related Posts with Thumbnails