Pages

Saturday, December 12, 2009

தில்லாவும் பல்லும்

"டேய்... யாரு டா இங்க தில்லா......."

அங்கே தில்லை நடந்து கொண்டு வருகிறார். பல்லுயை தண்டி போகிறார். பிறகு தாம் வந்தது பல்லை பார்க்க தான் என்று தெளிந்த பின் அவர் பக்கம் வருகிறார்.

"நான் தான். வாங்க மலேஷியா போய் பேசலாம்...."

"ஏனடா?"

"அங்க தானே TWIN TOWER இருக்கு...."

"அங்க எல்லாம் நான் வர முடியாது....."

"????"

"ஏன்னா... வாழ்க்கை ஒரு சக்கரம்டா.... சென்னைக்கு வந்தவன் திருச்சிக்கு போவான், திருச்சி போனவன் சென்னை வருவான்"

"டேய் அதுக்கும் மலேஷியாவுக்கும் என்னடா சமந்தம்...."

"நீ கூலிங் கிளாஸ் போட்டு இருக்கல...."

"முடியல"

"அதான் எனக்கு தெரியுமே ...... அசலுக்கு காசு கூட பைசல் ஆகாதுன்னு"

"ஹலோ...சரித்திரத்தை கொஞ்சம் திரும்பி பாருங்க ......"

"அதை பார்க்க, அது என்ன பொண்ண...."

"சரி, பொருளாதரத்தையாவது திருப்பி பாருங்க ....."

"அப்படி திரும்பி பார்த்த யாரும் உன் படத்திற்கு வர மாட்டாங்க..."

"உன் படத்திற்கு திரும்பி பார்க்காமலே யாரும் வர மாட்டாங்க ..."

இதனால் கோவப்பட்டு தில்லா நடக்க ஆரமிக்கிறார் ......

பஞ்ச் டயலாக் பேச ஆள் இல்லாமல் ... தனியே பேசிக்கொண்டு போறார். தில்லா கூலிங் கிளாஸ் போட்டு இருந்ததால் அடையாளம் தெரியாமல் பைத்தியக்கார ஆஸ்பீடல் உள்ளே போய் விடுகிறார்.

டிஸ்கி - எதுக்கு இந்த பதிவை எழுதினேன் என்று எனக்கே தெரியல

6 comments:

சங்கர் said...

//டிஸ்கி - எதுக்கு இந்த பதிவை எழுதினேன் என்று எனக்கே தெரியல//

கொஞ்சம் சைடு நவீனத்துவ வாசனை அடிக்குதே

Anonymous said...

Consult un specialist.(docteur)

மேவி... said...

@ சங்கர் : அடாடா ...அப்படியா ...மசாலா சரியா போடல போல் இருக்கு

@ அனானி : இப்படி மொட்டையா சொன்ன எப்புடி ...எந்த டாக்டர்ன்னு சொன்ன போய் பார்க்க வசதியா இருக்கும்ல

Karthik said...

போஸ்ட் மர்டரிஸம்.. :))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஏன் இப்படி?

மேவி... said...

@ karthik : appadiyaaa


@ sri : summa ellam summa

Related Posts with Thumbnails