மனுஷன் கொடுத்து வைச்சவன். இந்த வயசிலும் இப்படி போட்டு தக்குரரே.....மச்சம் தான். நம்ம ND திவாரி யை தான் சொல்லுறேன். த்ரிஷா குளியலுக்கு பிறகு இவரது வீடியோ தான் செம டாப் தமிழ் நாட்டில். ஆன இவ்வளவு செய்த பின்னாடி "நான் ஒன்னும் பெரிய குற்றம் செய்யலன்னு......அப்படி நான் செய்து இருக்கிறேன் என்று நீங்க நினைச்ச அதுக்கு மன்னிப்பு கேட்குறேன்" ன்னு டயலாக் விட்டு இருக்கார். எதர் எடுத்தாலும் பொங்கி எழும் மாதர் சங்கம் என்ன செய்றாங்கன்னு தெரியல.
இன்னொரு கொடுமை என்னா இவரது வீடியோ யூ டுப் ல செம ஹிட். ஐ ஐ மன்மத ராசா மன்மதராசா ..நேத்து நியூஸ்பேப்பர் கடைக்காரர் சொன்னார் ...ஜூவீ ல இவரது விளையாட்டுகளை அட்டையில் போட்டதினால் செம சேல்ஸ்....ன்னு
= = = = = = = = = =
எழுத்தாளர் முகிலின் "அகம், புறம், அந்தப்புரம்" என்கிற சரித்திர புத்தகம் இந்த புத்தக கண்காட்சியில் வருகிறதாம். இது அவர் ரிபோர்ட்டர் ல தொடராக எழுதினதோட தொகுப்பாம். அது குறித்த அவர் எழுத்துக்களை இங்கே கிளிக் பண்ணி பாருங்க.
= = = = = = = = = =
நான் ரொம்ப தேடி அலைந்து லியோ டால்ஸ்டாய் யின் போரும் அமைதியும் வாங்கிட்டேன் (ஆங்கிலத்தில் தான்) அதுவும் ரொம்ப குறைந்த விலையில்..... இன்னொரு ஆச்சிரியம் என்னவென்றால் அதை விட விலை குறைவாக ரூபாய் 125 க்கெல்லாம் கிடைக்கிறது . இந்த கதை wikisource ,classic reader போன்ற வெப்சைட்களில் இருந்தாலும், அதை புத்தகமாக படிப்பதில் தான் சுகம் அதிகம். அதுவும் classic reader ல காண கிடைக்காத சிறுகதைகளெல்லாம் இருக்கிறது. நன்றாகவே align பண்ணி இருக்காங்க அதில். அதே மாதிரி வெண்ணிற இரவுகள் சிறுகதையை ஆன்லைன் ல தேடி பார்த்து கொண்டு இருக்கிறேன்........ யாராச்சு வெப்சைட் URL சொன்ன நல்ல இருக்கும்.
= = = = = = = = = =
நண்பர் கார்த்திகை பாண்டியனின் எழுத்துக்கள் புத்தக வடிவில் வந்து இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். அதே மாதிரி அடுத்த மாசத்தில் அந்த யூத் பதிவாளரின் புத்தகம் வர போகிறது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
= = = = = = = = = =
வர வர திரையரங்கு போக வேண்டிய அவசியமே இருக்காது போல் இருக்கு. ரிலீஸ் யான எல்லா படத்தையும் மூன்று மாசத்தில் டிவி ல போட்டுருரங்க. என்ன கொடுமை சார் இது.
= = = = = = = = = =
இப்பொழுது எல்லாம் கேபிள்ஜி அவர்களின் பதிவை படிக்க ஆரமித்த பிறகு, நான் படம் பார்ப்பது ரொம்பவே குறைஞ்சு இருக்கு. அதனால் காசும் ரொம்ப மிச்சம். அதனால் அவருக்கு இந்த பதிவை DEDICATE செய்றேன்.
= = = = = = = = = = =
6 comments:
ரை ரைட்...
;)
// யாராச்சு வெப்சைட் URL சொன்ன நல்ல இருக்கும். //
இங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க
http://vennirairavugal.blogspot.com/
;))
இப்பொழுது எல்லாம் கேபிள்ஜி அவர்களின் பதிவை படிக்க ஆரமித்த பிறகு, நான் படம் பார்ப்பது ரொம்பவே குறைஞ்சு இருக்கு. அதனால் காசும் ரொம்ப மிச்சம். அதனால் அவருக்கு இந்த பதிவை DEDICATE செய்றேன்.//
சும்மாவே நான் படம் பார்க்க மாட்டேன். இப்ப சுத்தமா விட்டுட்டேன்... தேங்க்ஸ் டு கேபிள் சங்கர் அண்ணா.
புத்தாண்டு வாழ்த்துகள்.
Post a Comment