Pages

Thursday, December 31, 2009

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2010









அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ........

2009 உங்களுக்கு மறக்கவே முடியாதளவுக்கு ஓர் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்


சோகங்களை மறப்போம் ......

சந்தோஷங்களை உருவாக்குவோம்....

பிறரை சந்தோஷபடுத்தி நாம் சந்தோஷமாக இருப்போம்......

எல்லோரிடமும் அன்பு செலுத்துவோம்.



தினம் தினம் தீபாவளி தான்......

நமக்கு மனசு இருந்தால் எல்லா நாளையும் தீபாவளியாக கொண்டாட முடியும்......

மனசு இருந்தால் மார்க்கம் உண்டு....




யாதும் ஊரே ...யாரும் கேளிர்



12 comments:

Rajalakshmi Pakkirisamy said...

2009?

ப்ரியமுடன் வசந்த் said...

தம்பு...இன்னும் இறந்த காலத்தில இருந்து மீண்டு வரலைன்றதுக்காக இப்பிடியா?

அவ்வ்வ்வ்வ்

இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

நண்பா,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

அன்புடன் அருணா said...

இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அத்திரி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

sir ethu 2010 sir.

1 year back poiteenga sir

Anonymous said...

happy new year 2010

cheena (சீனா) said...

அன்பின் டம்பி மேவி

இனிய 2010 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சென்ற ஆண்டின் வாழ்த்தின் மீள்பதிவா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹேமா said...

மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் மேவீ.

Ganesan said...

வலையுலகப்படைப்பாளிகள்—புத்தாண்டு தினமணி கட்டுரை

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html

மாயாவி said...

இனிய புதுவருட வாழ்த்துக்கள் !

Related Posts with Thumbnails