-
Friday, December 4, 2009
கல்லூரி நாட்கள்
என்னன்னு தெரியல ... காலையிலிருந்து ஒரே நான் படித்த கல்லுரி ஞாபகமாவே இருக்கு. கல்லுரி என்றால் அது நான் படித்த UG காலேஜ் தான். மற்றவையில் எல்லாம் போட்டி பொறமை என்று அனுபவிக்காமல் படிப்பு படிப்பு என்றே இருந்தேன். UG ல தான் எதை பற்றியும் கவலை இல்லாமல் ஊர் சுற்றி கொண்டு ..... சினிமா, கிசு கிசு பேசி கொண்டு ....... கிளாஸ் கட் அடித்து கொண்டு .....
வாழ்க்கை என்றால் அது. அப்பொழுது கண்ட சந்தோசம் வேறு எதிலும் வராது........
எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் காலேஜ் ல ஓர் GET TOGETHER க்கு போகிறேன். தொலைந்த, காணமால் போன நட்புகளை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உடன் போக போகிறேன். அப்பொழுது எல்லாம் ORKUT FACEBOOK எல்லாம் இவ்வளவு பிரபலம் இல்லை. அதான் ஒரே ஆவலாய் இருக்கு.
அப்ப ன்னு பார்த்து YOUTUBE ல இந்த பாட்டை பார்த்தேன். வாய்ப்புகளே இல்லை......
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
/எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் காலேஜ் ல ஓர் GET TOGETHER க்கு போகிறேன்./
வாவ்..மலரும் நினைவுகளா..கலக்குங்க! :-)
@ santhanamullai : ya... thanks
unga blogkku vara mudiyala..yen???
உங்க தமிழ் ப்ரஃபஸர பார்த்தா கேட்டேன்னு சொல்லுங்க. :) :)
@ karthik : ok
//
எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் காலேஜ் ல ஓர் GET TOGETHER க்கு போகிறேன்.//
வாழ்த்துக்கள்..,
:-) ஜாலி.
கார்த்திக், தமிழ் பிரஃபசர் கிட்ட என்ன கேட்கனும்?
@கார்க்கி : தெரிஞ்சு போச்சா? சும்மா இருங்க, ஆட்டோ அனுப்பப் போறாரு.. :)
@ பேநா மூடி : தேங்க்ஸ்
@ ஆதி : ஆமாங்க
@ கார்த்திக் & கார்க்கி : ஏனிந்த கொலை வெறி
Post a Comment